அடுத்த கல்வியாண்டுக்கான பாடபுத்தகங்கள் ஊரடங்கு அமலுக்கு வரும் முன்பே 90 விழுக்காடு தயார் செய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கின்போது தனியார் பள்ளிகள் கட்டாய கட்டண வசூல் செய்வதாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்