தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியானது
பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை
தமிழக சுகாதாரத்துறை டிவிட்டரில் தகவல் வெளியிட்டது