செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

12, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக துவங்க அறிவுறுத்தல்

Mar 23, 2020 01:47:24 PM

கொரோனா பாதிப்பு காரணமாக 12 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக துவங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவற்றின் போதுமான இருப்பை உறுதி செய்யவும், அவை அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்கவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பொதுத்தேர்வு எழுதும் 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் 1 மீட்டர் இடைவெளியில் அமர்ந்து தேர்வெழுதவும், முகக்கவசம் , கிருமி நாசினி பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், பொதுத்தேர்வை 30 நிமிடங்கள் தாமதாக துவங்க அறிவுறுத்தியதோடு,  சென்னை, காஞ்சி, ஈரோடு மாவட்ட மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிட்டனர். மேலும் தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.


Advertisement
அரசு நிகழ்ச்சிகளில் எங்களது பெயர்கள் இடம்பெறுவதில்லை - அமைச்சர் முன்னிலையில் எம்.எல்.ஏக்கள் புகார்
தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டி குழந்தைகள், செல்லப் பிராணிகளுடன் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்..!
மதுரை சாலையில் மனித தலை கிடந்த விவகாரம்.. போலீசார் விசாரணையில் தெரிந்த நாயால் நடந்த ட்விஸ்ட்..!
என்.எல்.சி முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடக்கம்..
வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது.!
மழையால் சேறும் சகதியுமான கிராமச் சாலை - நாற்று நட்டு மக்கள் எதிர்ப்பு
லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை..
கும்பகோணத்திலிருந்து மீண்டும் காஞ்சி வந்தடைந்த ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள் .!
வேளாண்துறை அதிகாரிகளை சிறைபிடித்த கல்குவாரி ஊழியர்கள்.!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு.!

Advertisement
Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement