செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் சுயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் - மீறினால் சட்ட நடவடிக்கை

Mar 23, 2020 05:06:50 PM

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் சுயதனிமைப்படுத்தல் உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் மாநிலத்திற்கு வெளியே பயணித்தவர்களுமே, கொரோனா பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். எனவே கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதோடு, அறிகுறிகள் இருந்தால் மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும் என விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்தகைய சிலர் கண்காணிக்கப்பட்டாலும், அரசின் கண்டிப்பான உத்தரவுக்கு மாறாக, சுயதனிமைப்படுத்தலை மீறி, சமூகத் தொற்றுக்கான அச்சுறுத்தலாக மாறுகின்றனர் என விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பட்டியல் மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டு, போலீசார் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள அமைச்சர், உத்தரவுகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

 

class="twitter-tweet">

#update: Though tracked,some of the travellers violate Govt’s strict order to #selfquarantine,thus becoming a threat for community transmission.The list of travelers is handed over to district admin & police for tracking,if anyone violates the order, legal action will be taken

— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 23, 2020

 

 

 


Advertisement
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
15 இரும்பு சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் உண்ட பள்ளி மாணவன்
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
காரைக்குடி விமான நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்
நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு
ஆற்றில் நீரெடுக்கும் தண்ணீர் தொட்டியில் உறங்கும் முதலை... முதலையைப் பிடித்து செல்ல வனத்துறையிடம் கோரிக்கை
மண்டல அளவிலான உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வு கூட்டம்
நடிகை சீதா வீட்டில் நகை திருடு போன விவகாரம் குறித்து போலீசார் விசாரணை

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement