செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கடன் வாங்கித்தருவதாக பெண்ணிடம் ரூ 5 லட்சம் மோசடி : போலி வங்கி மேலாளர் கைது

Mar 18, 2020 01:16:52 PM

கன்னியாகுமரி அருகே கடன் பெற்றுத்தருவதாக பெண்ணிடம் ரூபாய் 5 லட்சம் மோசடி செய்ததுடன், காரில் கடத்திச்சென்று பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட போலி வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.

செல்லங்கோணம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் லாரன்ஸ் ராஜா. இவர் சுற்றுலா வந்த கேரளாவைச்சேர்ந்த ஒரு பெண்ணுடன், தன்னை வங்கி மேலாளர் என்று கூறி அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவருடன் போனில் தொடர்பு கொண்டு வங்கியில் 20 லட்சம் ரூபாய் கடன் ஏற்பாடு செய்வதாகவும், உடனே 5 லட்சம் ரூபாய் கட்டினால் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதனை நம்பி ரூபாய் 5 லட்சம் கொடுத்த அப்பெண்ணுக்கு கடன் கிடைக்காததால் நேரில் வந்து கேட்டபோது, காரில் கடத்திச்சென்று தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. போலீசார் விசாரணையில் எட்வின் வங்கி மேலாளர் இல்லை என்றும், பலரை இதுபோல் ஏமாற்றியிருப்பதும் தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.





Advertisement
94 வயது வரை உழைத்த கலைஞரின் பெயரை வைப்பதில் என்ன தவறு? எக்ஸ் தளத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
ஷூவுக்குள் தங்கக் கம்பிகளை மறைத்துத் திருடிய நகைக்கடை ஊழியரை மேற்கு வங்கம் சென்று கைது செய்த போலீசார்
ஆண்டிப்பட்டி அருகே மின்னல் தாக்கியதில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
140 வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையன் கைது
மண்ணையும் தண்ணீரையும் கலந்து ஆட்டின் வயிற்றில் ஊற்றி விற்பனை... ஏமாந்தவர் வியாபாரியுடன் வாக்குவாதம்
பணியில் சேருபவர்களைவிட பணிகளை உருவாக்குபவர்களே தேவை-பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
நிதிக்கமிஷன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு வருகை
மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு அதிகாரிகள் அஞ்சலி
அமெரிக்காவில் கேரம் போட்டியில் தங்கம் வென்ற தமிழ் மாணவி மகளுக்குப் கேரம் பயிற்சி அளித்த ஆட்டோ ஓட்டுநர்
பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயம்

Advertisement
Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..

Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தை.. தொண்டையில் சிக்கிய டப்பா வாயில் கொட்டிய ரத்தம்..! துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள்

Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்


Advertisement