செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை

Mar 08, 2020 02:04:05 PM

தமிழகத்தில் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், சந்தேகத்தின் பேரில் அமெரிக்க வாழ் 15 வயது இந்திய சிறுவனுக்கும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாவட்ட வாரியாக கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. சுற்றறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரானா சிறப்பு வார்டுகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன


Advertisement
விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல்
3ம் வகுப்பு மாணவியை அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்
திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சூரி
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே டூவீலர் மீது மோதுவதை தவிர்க்க மின்கம்பத்தில் மோதிய தனியார் பேருந்து
தோரணமாக கட்டப்பட்டிருந்த கரும்பு, வாழைத்தார்கள் தென்னங்கன்றுகளை எடுத்துச் சென்ற பொதுமக்கள்
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வித்துறை எச்சரிக்கை... முனைவர் பட்ட மாணவர்களை மரியாதையாக நடத்த வேண்டும்
94 வயது வரை உழைத்த கலைஞரின் பெயரை வைப்பதில் என்ன தவறு? எக்ஸ் தளத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
ஷூவுக்குள் தங்கக் கம்பிகளை மறைத்துத் திருடிய நகைக்கடை ஊழியரை மேற்கு வங்கம் சென்று கைது செய்த போலீசார்
ஆண்டிப்பட்டி அருகே மின்னல் தாக்கியதில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
140 வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையன் கைது

Advertisement
Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..

Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தை.. தொண்டையில் சிக்கிய டப்பா வாயில் கொட்டிய ரத்தம்..! துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள்

Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்


Advertisement