Polimer News
அரசியல்

இரண்டு நாட்களாக நடிகை ஹேமா மாலினி தீவிரப் பிரச்சாரம்

மதுரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான நடிகை ஹேமாமாலினி கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று வயல்பகுதியில் அறுவடை செய்துக் கொண்டிருந்த உழைக்கும் பெண்களை சந்தித்து வாக்கு சேகரித்த ஹேமா மாலினி தாமும் வயல்காட்டில் இறங்கி அறுத்த கோதுமை கதிர்களை கைமாற்ற உதவி செய்தார்.

ஒரு நடிகையும் தங்களுடன் வயலில் வேலை செய்ததைப் பார்த்து அப்பகுதி விவசாயிகள் வியப்படைந்தனர்

Related posts

Polimer News