நாள் ஒன்றுக்கு 2 விமானங்கள் மீது பறவை, விலங்குகள் தாக்குதல் – RTI

நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 விமானங்கள் மீது பறவைகள் மற்றும் விலங்குகள் மோதுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 4...

போக்குவரத்து சோதனைச்சாவடியில் வாகன ஓட்டிகள் முற்றுகை

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக -கேரளா எல்லையில் அமைந்துள்ள களியக்காவிளை போக்குவரத்து சோதனைச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து வாகன ஓட்டிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பணிபுரியும்...

தேவைப்பட்டால் பாகிஸ்தான் மீது மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவோம் – பிபின் ராவத்

தேவைப்பட்டால் மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தானை ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்ஜிக்கல் தாக்குதல் மூலம்...

திருச்செந்தூர் அருகே தசரா திருவிழா கோலாகலம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் அம்மன் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். 5ஆம் நாளான நேற்றிரவு முத்தாரம்மனுக்கு...

திரிணாமூல் காங். கட்சியிலிருந்து மூத்த தலைவர் முகுல்ராய் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட்

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான முகுல் ராய், 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை அவர் சந்தித்துப் பேசியதாக...

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நேற்றிரவு முத்துபந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது அங்கு...

சிவாஜி மணிமண்டபம் அக்டோபர் 1-ல் திறக்கப்படும் – தமிழக அரசு

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மணிமண்டபம் அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட இடத்தில்...

லண்டனில் உபேர் உரிமத்தை புதுப்பிக்க அனுமதி மறுப்பு

லண்டனில் உபேர் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில், தவறுகள் நடந்ததற்கு அந்நிறுவனத்தின் சிஇஓ மன்னிப்பு கோரியுள்ளார். லண்டனில் 35 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் கொண்ட உபேர் கால்டாக்சி...

மின் மாற்றி மீது ஆந்திர மாநில பேருந்து மோதி தீப்பிடித்து எரிந்து விபத்து

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சாலை ஓரத்தில் உள்ள மின் மாற்றி மீது ஆந்திர மாநில தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்....

தமிழகத்துக்கு தரும் நீரின் அளவைக் குறைக்க அனுமதி தரக் கர்நாடக அரசு கோரிக்கை

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தரும் தண்ணீரின் அளவை குறைக்க அனுமதிக்குமாறு கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளா...

ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்களை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணை தேவை – மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்களை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணை நடத்த உடனடியாக மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மு.க.ஸ்டாலின்...

ஜப்பான் – யூனோ உயிரியல் பூங்காவில் புதிதாகப் பிறந்துள்ள குட்டி பாண்டா கரடிக்கு கவர்னர் பெயர் சூட்டினார்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் புதிதாகப் பிறந்துள்ள குட்டி பாண்டா கரடிக்கு கவர்னர் பெயர் சூட்டினார். டோக்கியோவில் உள்ள (Ueno Zoo) யூனோ உயிரியல் பூங்காவில் கடந்த 30...