Polimer News
மாவட்டம்

தேர்தலில் வெற்றிபெற வேண்டி தங்கதேர் இழுத்த அதிமுகவினர்

மக்களவை தேர்தலில் வெற்றி பெற வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் அ.தி.மு.க.வினர் தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் வடம் பிடித்து தங்கத் தேர் இழுத்தனர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related posts

Polimer News