Polimer News
மாவட்டம்

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 7ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த மாரியம்மாள் என்பவர், காமராஜ் என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டு, 12 வயதான மகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் மகளுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

பின்னர் இதற்கு காரணமான வளர்ப்பு தந்தை மீது தயார் புகார் அளித்ததால், பழனி போலீசார் காமராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related posts

Leave a Comment

Polimer News