Polimer News
மாவட்டம்

ஆண்டாள் கோவிலில் உள்ள கோலங்கலை சுண்ணாம்பு கலவை மூலம் தாமரை வடிவத்தை மறைத்த தேர்தல் அதிகாரிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வரையப்பட்டுள்ள கோலங்களில், தாமரை வடிவம் இருந்ததால் சுண்ணாம்பு கலவைக் கொண்டு தேர்தல் அதிகாரிகள் மறைத்தனர்.

  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோவில் வளாகத்தில் வண்ண மயமான கோலங்கள் பெயிண்ட் மூலம் வரையப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆண்டாள் கோவில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட தேர்தல் அதிகாரிகள்,  20க்கும் மேற்பட்ட கோலங்களில், தாமரை வடிவம் இடம் பெற்று இருந்ததால், அவற்றை சுண்ணாம்பு கலவைக் மூலம் மறைத்தனர். 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், தாமரை வடிவம் இடம் பெற்ற கோலங்கள் மட்டும் மறைக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related posts

Leave a Comment

Polimer News