​​ வதோதரா சயாஜி வன உயிரியல் பூங்காவின் புதிய வரவு குட்டி நீர்யானை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வதோதரா சயாஜி வன உயிரியல் பூங்காவின் புதிய வரவு குட்டி நீர்யானை

Published : Jan 11, 2019 6:59 PM

வதோதரா சயாஜி வன உயிரியல் பூங்காவின் புதிய வரவு குட்டி நீர்யானை

Jan 11, 2019 6:59 PM

குஜராத்தில் வதோதராவில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பிறந்த அழகுநிறை நீர்யானைக் குட்டி, முதன்முறையாக ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வதோதராவில், சயாஜி பவுங் ((Sayaji Baug)) என்ற பெயரில் வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு பராமரிக்கப்பட்டு வரும் டிம்பி ((Dimpy)) நீர்யானை, கடந்த 8ஆம் தேதி மாலை, குட்டி ஒன்றை ஈன்றது. தனது தாயுடனே வலைய வரும் நீர்யானைக் குட்டி, நீருக்குள் மூழ்கியும், வெளியில் வந்தும் சுட்டித்தனம் செய்கிறது. பராமரிப்பாளர்களை, தாய் நீர்யானை நெருங்காவிடமால் செய்வதால், குட்டி நீர்யானையில், பாலினத்தை கண்டறிவதில் தேக்கம் காணப்படுகிறது.