​​ ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்ஷின் இறுதி அஞ்சலில் உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்னர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்ஷின் இறுதி அஞ்சலில் உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்னர்

Published : Dec 06, 2018 9:12 PM

ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்ஷின் இறுதி அஞ்சலில் உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்னர்

Dec 06, 2018 9:12 PM

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்ஷின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் ஜான் மேஜர், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், ஜோர்டான் மன்னர் அப்துல்லா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர்கள் பாரக் ஒபாமா, பில்கிளிண்டன் உள்ளிட்ட அனைவரும் மனைவியருடன் ஒரே வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் அனைவரையும் ஜார்ஜ் புஷ் வரவேற்றார்.

முன்னதாக மனைவி மெலனியா டிரம்புடன் வந்த டொனால்டு டிரம்ப், ஒபாமாவுக்கும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவுக்கும் கைகொடுத்தார். ஆனால் பில் கிளிண்டனையும் அவரது மனைவியும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டனையும் பொருட்படுத்தவில்லை