260
தஞ்சை மாவட்டம் ஊரணிபுரத்தில் குடிநீர் வழங்ககோரி ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊரணிபுரம் பகுதியில் கஜா புயலின் போது ஏற்பட்ட பாதிப்புகளால் மின் இணைப்பு மற்றும் குடிநீர் ...