​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மேஜிக் பேனாவால் மணல் கொள்ளை..! லாரி லாரியாக கடத்தல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஒரு லாரிக்கு வழங்கப்பட்ட கனிம வளத்துறையின் ஒரு அனுமதி சீட்டில் மேஜிக் பேனாவைப் பயன்படுத்தி போலியாக எழுதி பல லாரிகளில் கல் மற்றும் மணல் கடத்தல் நடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த...

வடிவேலு காமெடியில் வருவது போல் ஓடும் லாரி முன் தானே விழுந்த பெண்

வடிவேலு காமெடியில் வருவது போல் சீனாவில் ஓடும் லாரி முன் விழுந்து பணம் பறிக்க முயன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. வடிவேலு தனது கூட்டாளிகளை வைத்து சாலையில் செல்லும் வாகனங்களில் எல்லாம் விழச் செய்து பணத்தைப் பறிப்பது போல் நடித்திருப்பார். அதேபோல் சீனாவின் வுஹு...

தண்ணீர் தட்டுப்பாட்டில் இந்திய தலைநகரம் ..!

வறட்சி தாண்டவமாடும் டெல்லியில், அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சொற்ப விலையில் தண்ணீர் கிடைத்து விட, ஏழை மக்கள் ஒவ்வொரு சொட்டு நீருக்கும் போராடும் அவலம் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  2 கோடி மக்கள் வசிக்கும் டெல்லியில் கடந்த ஜூனில் வரலாறு காணாத அளவுக்கு...

எண்ணெய் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

உத்தரபிரதேசத்தில் எண்ணெய் டேங்கர் லாரி கவிழ்ந்து, தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. உத்தரபிரதேச மாநிலம், லக்னோ- ஃபைசாபாத் சாலையில் சென்று கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று பரபங்கி((Barabanki)) மாவட்டத்தில் உள்ள ஷுக்லாய்((Shuklai)) என்ற கிரமத்திற்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளது. இதில் லாரியில் இருந்து...

தண்ணீர் லாரிகளை உள்ளாட்சி ஒழுங்குமுறை விதிகளின்படி பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் - உயர்நீதிமன்றம்

அனைத்து தண்ணீர் லாரிகளும் உள்ளாட்சி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிப்பாணை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய...

எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் விவகாரத்தை தீர்க்க மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டதால் வேலை நிறுத்தம் வாபஸ் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும் தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர் டேங்கர் லாரி உரிமையாளர்கள்...

எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்...

எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் 5 ஆயிரத்து 500 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சிலிண்டர் நிரப்பும்...

லாரி ஓட்டுநருக்கு பளார் உதவி ஆய்வாளர் கோபம்

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் லாரி ஓட்டுநரை காவல் நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர் அறைந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வைக்கோல் வியாபாரியிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க விவசாயி ஒருவர் போட்ட திட்டத்தில் ஏதுமறியா லாரி ஓட்டுநர் சிக்கிக்...

குடிநீர் லாரி மோதி விபத்து - ஓய்வின்றி லாரிகளை இயக்குவதால் விபரீதம்...

சென்னையில் கட்டுபாட்டை இழந்த குடிநீர் லாரி, பயணிகள் நிழற்குடை மீது மோதிய கோர விபத்தில், பெண் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர். குடிநீர் தட்டுபாட்டை தவிர்க்க ஓய்வின்றி இயக்கப்பட்ட லாரியால் இந்த விபத்து நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.  சென்னை நெற்குன்றம் பெருமாள்...

பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து கோர விபத்து...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, பாரம் ஏற்றி வந்த லாரி, சாலை வளைவில் வேகமாக திரும்பியபோது கவிழ்ந்து விழுந்ததில், சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த நபர் பலத்த காயமுற்று உயிரிழந்தார். கோவையிலிருந்து ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் உள்ள காகித ஆலைக்கு செல்வதற்காக...