​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தாய்லாந்து மன்னரின் குடும்பத்துக்கு புதிய அந்தஸ்து

தாய்லாந்தின் புதிய மன்னர் வஜிரலங்கோன் ((Vajiralongkorn)), அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு புதிய அந்தஸ்து மற்றும் பதவிகளை வழங்கினார். அண்மையில் பாதுகாப்பு படை துணை தலைவரான சுதிடா திட்ஜாயை 4வதாக திருமணம் செய்து அதிகாரப்பூர்வ ராணியாக்கிய வஜிரலங்கோன், புத்தம் மற்றும் பிராமண முறைப்படி நேற்று...

தாய்லாந்து நாட்டின் புதிய மன்னரின் பிரம்மாண்ட முடிசூட்டு விழா

தாய்லாந்தின் புதிய மன்னராக மஹா வஜ்ரலங்கோனுக்கு முடி சூட்டப்பட்டது.  தாய்லாந்து நாட்டின் வழக்கப்படி, மூன்று நாட்கள் நடைபெறும் இந்த முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக தொடங்கியது. முதலாவதாக வெள்ளை உடையில் தோன்றிய மன்னருக்கு, நாட்டின் பல புன்னிய தீர்த்தங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரைக் கொண்டு...

தாய்லாந்து மன்னர் மகுடம் தரிக்கும் விழா தொடக்கம்

தாய்லாந்து நாட்டின் மன்னர் மகுடம் தரிக்கும் விழாவுக்கான சடங்குகள் தொடங்கி உள்ளன. அந்நாட்டின் புதிய மன்னராக மகா வஜ்ரலாங்கார்ன் சனிக்கிழமை அன்று பதவி ஏற்க உள்ளார். இதையொட்டி, அவரது பெயர், விருதுகள் மற்றும் ஜாதகம் பொறித்த தங்க கலசம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது....

தாய்லாந்து நாட்டின் புதிய அரசருக்கு நாளை முடிசூட்டு விழா

தாய்லாந்து நாட்டின் புதிய அரசரின் முடிசூட்டு விழா நாளை நடைபெறவுள்ளதையொட்டி, அவர் அணியவுள்ள பாரம்பரிய கிரீடம், அரசு மரியாதையுடன் அரண்மனைக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. தாய்லாந்து நாட்டின் புதிய அரசராக மஹா வஜிரலங்கோன் பதவியேற்பதையொட்டி பிரம்மாண்ட முடிசூட்டு விழா நாளை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள்...

முடிசூட இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் தாய்லாந்து அரசர் திருமணம்

முடிசூட்டு விழா நடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தாய்லாந்து அரசர் தனது பாதுகாவலர்கள் குழுவில் அதிகாரியாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்தார். தாய்லாந்தின் முன்னாள் அரசர் புமிபோல் அதுல்யதேஜ் மறைந்த பிறகு அவரது மகன் மகா வஜிரலோங்கார்ன் அடுத்த அரசாக...

தாய்லாந்தில் வாடிக்கையாளர்களை கவரும் நாய் ஓட்டல்

தாய்லாந்தின் நாட்டின் நாய் ஓட்டல் ஒன்று வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்நாட்டின் பாங்காக் நகரில் உள்ள கோர்ஜ் இன் கார்டன் என்ற அந்த ஓட்டலில் கோர்ஜ் இன நாய்கள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களை உற்சாக மூட்ட ஓரிரு முறை நாய்களை...

தருமபுரியை சேர்ந்த அரசு பள்ளி மாணவி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டியில், தருமபுரியை சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம் வெள்ளோலை அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்று வரும் புவனேஸ்வரி என்ற மாணவி, தாய்லாந்தில்...

தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட அரியவகை ஆமைகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட அரியவகை ஆமைகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன. மணிலா விமான நிலையத்தில் பயணி ஒருவர் கொண்டு வந்த அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் எக்ஸ்ரே மூலம் சோதனை செய்தபோது, பெட்டிக்குள் உயிருள்ள பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பெட்டியில் இருந்து பறிமுதல்...

பாம்பு கடிக்கும் சிசிடிவி காட்சி..! தூக்கத்தில் வந்த சோதனை

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் படுக்கறை கதவை திறந்து வைத்து விட்டு அயர்ந்து தூக்கிக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த பாம்பு ஒன்று அவரை கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் வசித்து வருபவர் 75...

ஆற்றுக்குள் ஓடிவந்து படகிலிருந்த சுற்றுலா பயணிகளை தாக்கிய யானை

தாய்லாந்தில் கோபமடைந்த யானை ஒன்று படகில் சென்ற சுற்றுலா பயணிகளை தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது. சியாங் மாய் ((Chiang Mai)) என்ற நதியில் சுற்றுலா பயணிகள் சிறிய படகுகளில் இயற்கைப் பகுதிகளை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ஆற்றில் தண்ணீர் குடிக்கவந்த...