​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குழந்தைகளை விட, கிரிக்கெட் முக்கியமா? - எதிர்க்கட்சிகள் கண்டனம்

பீகாரில் மூளைக் காய்ச்சல் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே, கிரிக்கெட் நிலவரம் பற்றி கேட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் மூளைக் காய்ச்சலால் தற்போது வரை 107 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதுதொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய...

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியுடன் அமைச்சர்கள் சந்திப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவரான சோனியா காந்தியை மத்திய அமைச்சர்கள் சந்தித்து பேசினார்.  டெல்லியில் உள்ள சோனியாவின் வீட்டிற்கு சென்ற நாடாளுமன்ற விவகாரத்த்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் சோனியாவுக்கு பூச்செண்டு...

பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகளைக் கூற வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு அருண் ஜேட்லி வலியுறுத்தல்

அரசியல் வேற்றுமைகளை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டின் பாதுகாப்புக்காக ஒருமித்த குரலில் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லீ வலியுறுத்தியுள்ளார்.  எதிர்க்கட்சிகள் நேற்று  வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்தியப் படைகளை மோடி அரசு அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது....

கொல்கத்தாவில் 19-ஆம் தேதி எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கொல்கத்தாவில் வருகிற 19-ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வருகிற 19-ஆம் தேதி அன்று எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்...

விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு திறந்த மனத்துடன் உள்ளது - அமைச்சர் தங்கமணி

உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சு நடத்த தமிழக அரசு திறந்த மனத்துடன் இருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டப் பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக...

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த எதிர்ப்பு

மக்களவைத் தேர்தலுக்குப் பின்பு தான் பிரதமரை முடிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ராகுல் பிரதமர் வேட்பாளராக தாம் முன்மொழிவதாகவும், அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...

காவிரி, ரபேல் விவகாரங்களால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

காவிரி, ரபேல் போர் விமானம் கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களை கையில் எடுத்து, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் இன்று காலை கேள்வி நேரம் தொடங்கியதும், காவிரி விவகாரம் குறித்து...

விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துமாறு எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை

அரசுக்கு ஆலோசனை வழங்கவும் விவாதிப்பதற்கும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு எதிர்க்கட்சியினரை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அரசுக்கு எதிரான மிகக் கூர்மையான விவாதமாக இருந்தாலும் பரவாயில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இக்கூட்டத் தொடர் மிகவும் முக்கியமானது என்றும், அனைத்துப்...

சபரிமலை விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் 2வது நாளாக அமளி..! கேரள சட்டப்பேரவை முடக்கம்

சபரிமலை விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், கேரள சட்டப்பேரவை இரண்டாவது நாளாக முடங்கியது. சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.  வியாழக்கிழமை காலையில், கேரள சட்டப்பேரவை கூடியபோது, கேள்விநேரத்தை...

எதிர்க்கட்சிகள் கூட்டம் அடுத்த மாதத்திற்கு தள்ளிவைப்பு - சந்திரபாபு நாயுடு

டெல்லியில் வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் நேற்று அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இருவரும், ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளரா என்ற...