​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எத்தனை ஸ்டாலின், தினகரன் வந்தாலும் ஆட்சியை கலைக்க முடியாது - ஜெயக்குமார்

13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என்பது பெரிய விவகாரம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜைன கோவிலின் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க யாராலும் முடியாது என்றார். 7 பேர்...

டிடிவி தினகரன், பாஜகவை கடுமையாக விமர்சித்ததில்லை-ஜெயக்குமார்

3 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை மட்டுமே விதித்திருப்பதாகவும், அதை நீக்க சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.  சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஆட்சியைக் கவிழ்க்க திமுகவும் டிடிவி தினகரனும் கூட்டுச்சதி செய்வதாகக் குற்றம்சாட்டினார். அமமுகவின் பாஜக...

மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது - ஜெயக்குமார்

மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது என்றும் அதிமுக அரசைப் பொறுத்தமட்டில் விருப்பு, வெறுப்பு பார்ப்பதில்லை என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். ...

தி.மு.க.வின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார் - ஜெயக்குமார்

சபாநாயகர் மீது தி.மு.க. கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரோதமும் துரோகமும் போல ஸ்டாலினும், தினகரனும்...

திமுக, காங்கிரஸ் கட்சிகள் எந்த வளர்ச்சி திட்டத்தையும் கொண்டுவரவில்லை – ஜெயக்குமார்

வெடிகுண்டு கலாசாரத்தை திமுக தான் கொண்டு வந்தது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சியில் தான் சிலைக்கடத்தல் அதிகரித்ததாக கூறிய அவர், வெளிப்படைதன்மையுடன் அதிமுக அரசு...

வீட்டில் இருந்த எல்லாவற்றையும் வேறு இடத்திற்கு மாற்றி விட்டு, வருமான வரித்துறையை ப.சிதம்பரம் அழைப்பதாக ஜெயக்குமார் கிண்டல்

வீட்டில் இருந்த எல்லாவற்றையும் வேறு இடத்திற்கு மாற்றி விட்டு, வருமான வரித்துறையை ப.சிதம்பரம் அழைப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.  சென்னை மற்றும் சிவகங்கையில் உள்ள தனது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவுள்ள தகவல் தனக்கு தெரிய வந்துள்ளதாக ப.சிதம்பரம்...

பெட்டி பெட்டியாக பணம் சிக்கிய வேலூரில் தேர்தலை ரத்து செய்ய கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

பெட்டி பெட்டியாக பணம் சிக்கிய வேலூரில் தேர்தலை ரத்து செய்ய கூடாது என கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், சம்மந்தப்பட்ட வேட்பாளரை மட்டும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிமுக தேர்தல் பணிமனையை திறந்துவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

அம்மா அலையில் அ.ம.மு.க.வினர் மாண்டு போவார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் உள்ள அம்மாவின் அலையில், அ.ம.மு.க.வினர் மாண்டு போவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே எழுதிய "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மறுபிறவியெடுத்த வரலாறு" நூல் வெளியீட்டு விழா சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் நடைபெற்றது. ஆங்கில பிரதியை இல.கணேசனும்,...

அவதூறு பரப்பும் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்-அமைச்சர் ஜெயக்குமார்

வாக்கி டாக்கி ஊழலில், மீன்வளத்துறை அமைச்சருக்கு தொடர்பிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு என அதிமுக அரசு மீது அவதூறு பரப்பும் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.  ...

கோடநாடு விவகாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது செட்அப் வீடியோ-மு.க.ஸ்டாலின்

கோடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தில் நேற்று வெளியான வீடியோ செட்டப் வீடியோ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  காஞ்சிபுரம் மாவட்டம் பட்டிபுலத்தில் மீனவ மக்கள் மத்தியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் க.செல்வம், திருப்போரூர் சட்டப்பேரவைத்...