​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குமாரசாமி அரசு தப்புமா?

கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் வியாழக்கிழமை  அன்று நடைபெறும் என சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார். பெரும்பான்மைக்கு 113 எம்.எல்.ஏ.க்கள் தேவையுள்ள நிலையில், தற்போது 100 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவே குமாரசாமிக்கு உள்ளது. கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற...

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என்பதே ரசிகராக தன்னுடைய ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என்பதே ரஜினி ரசிகராக தன்னுடைய ஆலோசனை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடக பிரிவின் மாநில நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்...

ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ. காங்கிரசில் மீண்டும் ஐக்கியம்

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்யத் தயார் என்று பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா அறிவித்துள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஒருவர், தாம் காங்கிரசில் நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சிக்கு...

மேற்குவங்கத்தில் 107 MLA-க்கள் பாஜகவில் இணைகிறார்கள்

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் உள்பட 107 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் முகுல்ராய் அறிவித்துள்ளார்.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பலர், மக்களவை தேர்தலுக்குப் பின் பாஜகவில் இணைவார்கள் என்று பிரசாரத்தின்...

காங்கிரசிலிருந்து பாஜகவிற்கு தாவிய 3 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி

கோவாவில், காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு சேர்ந்த எம்.எல்.ஏக்களில் ஒருவருக்கு துணை முதலமைச்சர் பதவியும், இரண்டு பேருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. கோவாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் அண்மையில் இணைந்தனர். இந்த நிலையில்...

சீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்த கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்

கர்நாடகாவை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் சீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்தனர். கர்நாடாகவில் ஆளும் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், சபாநாயகரிடம் ராஜினாமா கொடுத்துள்ள நிலையில் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த சனிக்கிழமை முதல்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக அரசு வெற்றி பெறும்

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக கூட்டணி அரசு வெற்றி பெறும் என்று அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அழுது கொண்டே மக்கள் சேவை செய்யக்கூடாது, எப்போதும் மகிழ்ச்சியுடனேயே ஆட்சியை நடத்த வேண்டும் என்றார். மாற்று கட்சி...

மோடி ஆட்சியில் குண்டு வெடித்தால் உரிய பதிலடி

மும்பை தொடர் குண்டுவெடிப்பு போன்ற சம்பவம் மோடி ஆட்சிக்காலத்தில் நடந்திருந்தால், உரிய பதிலடி கொடுத்திருப்போம் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். மாநிலங்களவையில், பேசிய அவர், 2006-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை நினைவு கூர்ந்தார். 11 நிமிட...

கர்நாடகாவில் ராஜினாமா செய்ய முடிவெடுத்த காங்கிரஸ் MLA முடிவில் மாற்றம்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் 16 எம்.எல்.ஏக்கள் திடீரென தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து அரசு கவிழும் நிலை ஏற்பட்டது....

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் ?

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை முடிவு செய்வதற்கான காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அடுத்த வாரம் நடைபெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகி 10 நாட்களான பிறகும், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கவில்லை. முகுல்வாஸ்னிக், மல்லிகார்ஜுன கார்கே...