​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

செய்தியாளரின் கேள்வியால் ஆத்திரம் அடைந்த வைகோ

சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன்? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால், மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ ஆவேசம் அடைந்தார்.  திமுக ஆட்சிக் காலத்தில் வைகோவுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கானது சென்னை ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு...

ராஜ்யசபா உறுப்பினராகும் வைகோவுக்கு மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து

அஞ்சல் துறை தேர்வுகளை இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்ற அறிவிப்பினால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படும் என்று வைகோ தெரிவித்துள்ளார். ராஜ்யசபா உறுப்பினராக வரும் 25ஆம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதவியேற்க உள்ளார். இந்நிலையில்...

தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து வைகோ மேல்முறையீடு...

தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக...

தமிழ்மொழியை சிதைத்து, தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்க முயற்சி

தமிழ் மொழியை சிதைத்து, தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்கள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான தமிழாற்றுப்படை நூலின் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கில்...

புதிதாக தேர்வாகியுள்ள மாநிலங்களவை எம்.பி.க்கள் வரும் 25 , 26ஆம் தேதிகளில் பதவியேற்பு

தமிழகத்தில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 6 மாநிலங்களவை உறுப்பினர்கள், வரும் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் பதவியேற்கவுள்ளனர். மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் முஹம்மத் ஜான் மற்றும் சந்திரசேகரன், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, திமுக சார்பில் சண்முகம், வில்சன் மற்றும்...

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து வைகோ, அன்புமணி ராமதாஸ்,  உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.   திமுக சார்பில் நான்காவதாக வேட்புமனு தாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொண்ட நிலையில், அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்த சந்திரசேகரன், முஹம்மத்...

சட்டத்தில் ஓட்டை இருப்பதாகக் கூறும் ஹெச்.ராஜா அதை அடைக்கலாமே - சீமான்

வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆனதற்கு சட்டத்தில் ஓட்டை இருப்பதாக கூறும் ஹெச்.ராஜா, அதை அடைக்க வேண்டியது தானே என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக் கோனின் 262வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரிலுள்ள அவரது சிலைக்கு,...

வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார் திமுகவின் என்.ஆர்.இளங்கோ

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 3ஆவது நபராக வேட்புமனுத் தாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ, தமது மனுவை திரும்பப் பெற்றார். தேசத்துரோக வழக்கில் தீர்ப்பு வெளியாகி வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படவே, அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சிக்கல் ஏற்படக் கூடும் என்று...

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வைகோவின் வேட்பு மனு ஏற்பு

மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.  மாநிலங்களவையின் 6 இடங்களுக்கு தமிழகத்தில் இருந்து புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதிமுக மற்றும்...

தமிழாற்றுப்படை நூலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிடுவார் - வைரமுத்து

தான் எழுதியுள்ள தமிழாற்றுப்படை நூலை, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வருகிற 12ஆம் தேதி தன்னுடைய தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் அந்நூலை வெளியிடவுள்ளதாகவும், ஒலிநூலை...