​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அதிகம் வேட்டையாடப்படுவதால் பனிச்சிறுத்தைகள் அழியும் அபாயம்

சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பனிச்சிறுத்தைகள் கொல்லப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் 12 நாடுகளில் மட்டும் ஆண்டுக்கு 450 பனிச்சிறுத்தைகள் கொல்லப்பட்டு வருவதாக ட்ராபிக் என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கொல்லப்படும் பனிச்சிறுத்தைகள் கஜகஸ்தான் வழியாக உடல்...

கூண்டை விட்டு வெளியே வந்த பனிச்சிறுத்தை சுட்டுக் கொலை

இங்கிலாந்தில் விலங்கியல் பூங்காவை விட்டு வெளியில் பனிச்சிறுத்தை சுட்டுக் கொல்லப்பட்டது. வெஸ்ட் மிட்லேண்ட் என்ற இடத்தில் உள்ள பூங்காவில் மர்காஷ் என்று பெயரிடப்பட்ட பனிச்சிறுத்தை வளர்க்கப்பட்டு வந்தது. அதைப் பராமரிக்கும் பணியாளர் கூண்டுகளை சுத்தம் செய்த பின், கதவை பூட்ட மறந்ததால்...

பனிச்சிறுத்தை ஒன்று மலை ஆடு ஒன்றை விரட்டி 400 அடி பள்ளத்தில் விழுந்தது

இமயமலையில் பனிச்சிறுத்தை ஒன்று மலை ஆடு ஒன்றை விரட்டி 400 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. வனஉயிரினங்களைப் படம் பிடிக்கும் குழுவினர் இமயமலையில் பனிச்சிறுத்தையை படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பாரல் எனப்படும் மலை ஆட்டுக் குட்டி ஒன்றை...

இமாசலப் பிரதேச விலங்குகள் சரணாலயத்தில் பனிச்சிறுத்தை

இமாசல பிரதேசத்தில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் அரியவகை உயிரினமான பனிச் சிறுத்தை உலவும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. 4 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள லிப்பா - அஸ்ரா (Lippa-Asra) விலங்குகள் சரணாலயத்தில் உலகின் மிக அரியவகை உயிரினமான...

சீனாவில் ஊர்மக்கள் விரித்த வலையில் சிக்கிய பனிச் சிறுத்தை - உயிருடன் மீட்டு காட்டுக்குக் கொண்டு போன அதிகாரிகள்

சீனாவின் ஜின்னியாங் பகுதியில் உள்ள பனிமலையில் சிக்கிய சிறுத்தை ஒன்றை போலீசாரும் வனத்துறையினரும் உயிருடன் மீட்டனர். கிராமங்களில் வனவிலங்குகள் நுழையாதிருக்க ஊர்மக்கள் கட்டிய வலையில் இந்த சிறுத்தை சிக்கியிருந்தது. வேலிக்கு அருகே கூண்டை வைத்து அதனுள் சிறுத்தையை சிறைப்பிடித்தனர். அதன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த...

ஊருக்குள் புகுந்த அரிய வகை பனிச்சிறுத்தையைப் பிடித்து மலைப் பகுதியில் விடுவித்த பொதுமக்கள்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஊருக்குள் புகுந்த அரிய வகை பனிச்சிறுத்தையை பொதுமக்களே பிடித்து மலைப் பகுதியில் விடுவித்துள்ளனர். லாகுல் மற்றும் ஸ்பிட்டி பகுதியில் வசித்து வந்த மிகவும் அரியவகை உயிரினமான பனிச்சிறுத்தை ஒன்று வழிதவறி அருகில் இருந்த கிராமத்திற்குள் புகுந்தது. இதைப்பார்த்த கிராம...

ஜம்மு காஷ்மீரில் காயம் அடைந்த நிலையில் பனிச்சிறுத்தை மீட்பு

ஜம்மு காஷ்மீரின் லே நகரில் காயம் அடைந்த நிலையில் இருந்த பனிச் சிறுத்தை ஒன்றை வனத்துறையினர் மீட்டனர். அந்த ஆண் சிறுத்தையின் விலா எலும்பு உடைந்த நிலையில் அதனால் எழுந்து நிற்க முடியவில்லை. இதனையடுத்து அச்சிறுத்தையை சிகிச்சைக்காக அங்குள்ள விலங்குகள் நல மையத்திற்கு...