Public

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணையை நேரடியாக கண்காணிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வுக்காகவும், தற்காலிக அலுவலகமாகவும் பயன்படுத்திய கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம் பக

துபாயில் இருந்து வந்த பாகிஸ்தான் உளவாளி விமான நிலையத்தில் கைது

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ஏஜன்ட்டாக பணியாற்றும் ஒருவரை டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த முகமது அகமது சேக் ரபீக

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க சட்டத்திருத்தம்

வாக்காளருக்கு பணம் கொடுப்போர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்த நாளில் இருந்து 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சக

அக்ஷய திரிதியை முன்னிட்டு நகைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்

அக்ஷய திரிதியை தினத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை அண்மைக்காலமாக மக்கள் மனதில் வேரூன்றி வருகிறது. அக்ஷய திரிதியை நாளைதான் என்றபோதும், அதற்கான சிறப்பு விற்பனை

எச்1பி விசா கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்கு நன்மையே : வல்லுநர்கள்

எச்1 பி விசாவுக்கு அமெரிக்கா விதிக்கும் புதிய கட்டுபாடுகளால் இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு நன்மையே என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்களுக்கு அதிக பணிகளை வழங்குவதற்காகவும்,

கோடை விடுமுறை, குழந்தைகள் விளையாடுவதற்கே!

தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில், மாணவர்களை விளையாட அனுமதிக்காமல், அவர்களை, கராத்தே, நடனம் போன்ற குறுகிய கால பயிற்சிகளில் ஈடுபடுத்துவது

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து தீவிர மருத்துவ சிகிச்சைகளுக்கு பணம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து தீவிர மருத்துவ சிகிச்சைகளுக்கு சுய அறிவிப்புப் படிவத்தை பூர்த்தி செய்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25-ஆம் தேத

ஜியோ நிறுவனம் அடுத்த 18 மாதங்கள் வரை சலுகைகளை நீடிக்க முடிவு

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் மலிவு விலையில் திட்டங்களை மேலும் 12 முதல் 18 மாதங்களுக்கு தொடரும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த வல்லுநர் சங்கம் விடுத்துள்ள செய்திக்

எமிரேட்ஸ் விமான நிறுவன ஊழியர் இனவெறியுடன் நடந்து கொண்டார் – பாகுபலி தயாரிப்பாளர்

எமிரேட்ஸ் விமான நிறுவன ஊழியர் இனவெறியுடன் நடந்து கொண்டதாக, பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா ((Shobu Yarlagadda)) குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பான டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ப

கொலை, தற்கொலையை பதிவுசெய்ய இது இடமல்ல : பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் என்பது கொலை மற்றும் தற்கொலைகளை பதிவு செய்யும் இடமல்ல என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூகவலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், பலர் அதை

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார் இலங்கை பிரதமர்

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியுடன் இன்று அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். இலங்கைப் பிரதமர் ஐந்து நாள் அரசுமுறைப்

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி வசம் ஒப்படைக்கப்பட்டாலும் மதுக்கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

எம்.ஜி.ஆ.ர் உறவினர் விஜயன் கொலைவழக்கில் 2 பேர் விடுதலை

ஜானகி அம்மாளின் சகோதரர் மகள்கள் 6 பேரில் ஒருவரான சுதாவின் கணவர் விஜயன் கடந்த 2008-ஆம் ஆண்டு கோட்டுர்புரம் பாலத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட

விரிவான விசாரணை தகவல்களுடன் ரயில்வே கைப்பேசி செயலி

ரயில் பயணிகளின் அனைத்து தேவைகளுக்கும் உதவுவதற்கு வசதியாக ரயில்வே நிர்வாகம் தயாரித்துள்ள கைப்பேசி செயலி ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த செயலிக்கு ஹிந்த்ரயில் ((hindrail)) என பெயரி

கல்லூரி மாணவர் செல்போனில் பேசியபோது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி

பொத்தேரி எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர் ஒருவர், விடுதியில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது, மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ஜான

நடிகர் சத்யராஜுக்கு நடிகர் கமல் பாராட்டு

பாகுபலி 2 திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் சத்யராஜை நடிகர் கமலஹாசன் வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டலில் வெளியிட்டுள்ள பதி

வாட்ஸ்ஆப், பேஸ்புக் குழுவில் தவறான தகவல் பதிவிட்டால் சிறை

சமூகவலைதளங்களில் இயங்கும் குழுக்களில் உள்ளவர்கள் தவறான தகவல்களை பதிவு செய்தால், அந்த குழுவின் நிர்வாகி சிறையில் அடைக்கப்படுவார் என வாரணாசி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாட்ஸ

மே 5ஆம் தேதி வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கமல்ஹாசனுக்கு சம்மன்.

மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மே 5ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சன் தொலைக்காட்சி பெண் ஊழியர்கள் 7 பேருக்கு பிடியாணை பிறப்பிப்பு

2013ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் செய்தி வாசிப்பாளர் அகிலா, தனக்கு செய்தி ஆசிரியர் ராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்தார். இதையடுத்து, சன் தொலைக்காட்சி அலுவல

இளம் சாதனையாளர்களுக்கான போர்ப்ஸ் பட்டியல் – இந்தியர்கள் 52 பேருக்கு இடம்

இளம் சாதனையாளர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் ஒலிம்பிக் வீராங்கனைகள் தீபா கர்மாகர், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட இந்தியர்கள் 53 பேர் இடம்பிடித்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரி