​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்துக்கள் ஒன்றிணைந்தால்தான் தடைகளைத் தகர்த்திட முடியும்- RSS தலைவர் மோகன் பகவத்

இந்துக்கள் ஒன்றிணைந்தால்தான் தடைகளைத் தகர்த்திட முடியும்- RSS தலைவர் மோகன் பகவத்

இந்துக்கள் ஒன்றிணைந்தால்தான் தடைகளைத் தகர்த்திட முடியும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட்டில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மோகன் பக்வத், இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராக சதி நடப்பதாகத் கூறினார். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் எனவும்...

வடகொரிய அதிபரின் சகோதரியை விமர்சித்த அமெரிக்க துணை அதிபருக்கு வடகொரியா கண்டனம்

அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரியை விமர்சித்ததற்காக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சை வடகொரியா கண்டித்துள்ளது. தென்கொரியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங்கும், அமெரிக்க துணை அதிபர் மைக்...

காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கப்போவதில்லை - சுப்பிரமணியன் சுவாமி

காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கப்போவதில்லை என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடி மத்திய அரசின் கீழ் இயங்கக் கூடிய கல்வி நிறுவனம் என்பதால், அங்கு கணபதி பாடல் பாடியதில் தவறில்லை...

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர ஜூன் 3ஆம் தேதி நுழைவுத் தேர்வு

புதுச்சேரி ஜிப்மர் கல்லூரியில் ஜூன் 3ஆம் தேதி மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்கள் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும். அதன்படி, 2018ஆம் ஆண்டுக்கான மாணவர்...

பப்புவா நியூகினியா தீவில் திடீர் நிலநடுக்கம்

பப்புவா நியூகினியா தீவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7 புள்ளி 5 ஆக பதிவானது. இங்குள்ள எங்கா ((Enga)) மாகாணத்தில் உள்ள போர்கெரா ((Porgera)) என்ற இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத் தடுப்புக் கலவையைக்...

ஸ்ரீதேவி உடல் மும்பை வருவது மேலும் தாமதமாகும் என தகவல்

துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவில் மும்பை வந்தடையும் என கூறப்படுகிறது.துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் உடல் கூராய்வு முடிந்த நிலையில், அதற்கான அறிக்கை தயாராவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நேற்று இரவே ஸ்ரீதேவி உடல் மும்பை...

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி

மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் தங்களுடைய கடைமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் ஜாக்டோ ஜியோ...

உடுமலை சங்கர், போரூர் சிறுமி கொலை வழக்கு:தண்டனையை உறுதி செய்வது தொடர்பாக குற்றவாளிகள் தரப்பும், அரசு தரப்பும் பதிலளிக்க உத்தரவு

உடுமலை சங்கர் மற்றும் போரூர் சிறுமி கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்வது தொடர்பாக, குற்றவாளிகள் தரப்பும், அரசு தரப்பும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில், காதல் திருமணம் செய்து கொண்ட சங்கர், கவுசல்யா...

‘Becoming’ என்ற தமது புத்தகத்தை வெளியிடுகிறார் மிச்செல் ஒபாமா

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல், ‘பிகமிங்’ என்ற தமது புத்தகத்தை இந்த ஆண்டு நவம்பரில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார். சிக்காகோவில் இருந்து தொடங்கிய வாழ்க்கை, எந்தெந்த கட்டசத்தில் எவ்வாறு தம்மை செதுக்கியது என்பது குறித்த மனது நெருக்கமான நினைவுகளை இந்த...

சென்னை ஐஐடியில் கப்பல் போக்குவரத்து, துறைமுகம், நீர்வழி தொடர்பான தேசிய தொழில்நுட்ப மையம் கையெழுத்து

கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழி தொடர்பான தேசிய தொழில்நுட்ப மையத்தை சென்னை ஐஐடியில் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில், சாகர்மாலா திட்டத்தின் கீழ், கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழி தொடர்பான தேசிய தொழில்நுட்ப மையத்தை அமைப்பதற்கான...