​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவின் வடக்குப் பகுதியில் கொட்டித் தீர்க்கும் உறைபனி மழை

சீனாவின் வடக்குப் பகுதியில் கொட்டித் தீர்க்கும் உறைபனி மழை

சீனாவின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பனிமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஸிபென்ங் ((city of Chifeng)) நகரிலும், மங்கோலியாவின் உள்புறப் பகுதிகளிலும் கடுமையான பனி மழை பெய்து வருகிறது. விழும் பனித்துகள்கள் கிட்டத்தட்ட 5 மில்லி...

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஸ்ட்ராடோலாஞ்ச் ((stratolaunch)) என்று பெயரிடப்பட்ட அந்த விமானம் விண்வெளியில் ராக்கெட்டுக்கள் மற்றும் செயற்கைக் கோள்களை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் செயற்கைக் கோளை ஏவும் ராக்கெட்டில் பெருமளவு எரிபொருள் மிச்சப்படுத்தப்படும் என்று...

குடிபோதையில் காரை ஓட்டி 9 குழந்தைகள் பலியான சம்பவம் - தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகர் போலீசாரிடம் சரண்

பீகார் மாநிலத்தில், குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி, 9 பேர் உயிரிழப்புக்கு காரணமாக பாஜக பிரமுகரைக் கைது செய்யக் கோரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.  கடந்த 24ம் தேதி முசாபர்பூர் அருகே மினாப்பூர் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற 9...

பேரம் பேசி கிட்னி விற்பனை..! பரபரப்பு காட்சிகள்

சேலம் மணிபால் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் வறுமையை பயன்படுத்தி கிட்னி, இருதயம், கண்களை 2 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த...

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் காலமானார்

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் இன்று காலமானார். காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரருக்கு வயது 83. இன்று காலை அவர் உடல் நலக் குறைவு காரணமாக சங்கரமடம் அருகே உள்ள சங்கரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள்...

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது - ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ். மீடியா...

ஹோலிப்பண்டிகையை முன்னிட்டு 500 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு

ஹோலி பண்டிகை மார்ச் 2ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, 500 சிறப்பு ரயில்களை இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. டெல்லி, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஹோலிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வடமாநில ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது....

கலவரத்துக்கு ஸ்கெட்ச்..! கொடியன் குளம் திகில்

நெல்லையில் கொலை சம்பவம் ஒன்றிற்கு பழிக்கு பழிவாங்க ஸ்கெட்ச் போட்டதால் கொடியன் குளம் குமாரின் மருமகன் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.  நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணாநகரில் அதிமுக பிரமுகர் கொடியன்குளம் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீடு உள்ளது. சம்பவத்தன்று...

நாகாலாந்து, மேகாலயா சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

நாகாலாந்து, மேகாலயா மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இரு மாநிலங்களிலும் தலா 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மேகாலயாவில் வில்லியம் நகர் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜொனாதன் சங்மா பிரச்சாரத்தின் போது கொல்லப்பட்டதால் அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி...

சென்னை விமான நிலையத்தில் செல்போனில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் செல்போனுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மூன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமானநிலையத்தில் வெளிநாட்டு முனையத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது முஹைதீன் மற்றும் கேரளமாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த அகமது ஷபீர் ஆகியோர் செல்போன்...