​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம்..!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம்..!

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நான்காம் நாளான இன்று மகளிருக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 69 கிலோ எடை பிரிவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த...

IPL தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது சென்னை அணி..! டிவைன் பிராவோ அதிரடி

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், மும்பை அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றிப்பெற்றுள்ளது.  மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கேப்டன்...

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் 11வது IPL சீசன் தொடக்கம்

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, மும்பையில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. இந்திய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎஸ் கிரிக்கெட் போட்டிகள், இன்று தொடங்குகிறது. போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் நடிகரும், நடன இயக்குநருமான...

காமன்வெல்த்: ஒரே நாளில் தமிழக வீரர் சதீஷ்குமார் உள்ளிட்ட இந்திய வீரர்கள் இருவர் பளு தூக்கும் போட்டிகளில் தங்கம்

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் ஒரே நாளில் தமிழக வீரர் சதீஷ்குமார் உள்ளிட்ட இந்திய வீரர்கள் இருவர் பளு தூக்கும் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளனர்.  ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நாளான சனிக்கிழமையன்று 77 கிலோ எடைப்...

டேவிஸ் கோப்பைத் தொடரில் லியாண்டர் பயஸ் புதிய சாதனை

டேவிஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவில் 43 வது வெற்றியை ருசித்ததன் மூலம் புதிய உலக சாதனையை இந்தியாவின் லியாண்டர் பயஸ் படைத்துள்ளார். 107 வது டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி சீனாவின் Tianjin  நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற...

கனடாவில் ஜூனியர் ஹாக்கி வீரர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கயதில் 14 பேர் உயிரிழப்பு

கனடாவில் ஜூனியர் ஹாக்கி வீரர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சஸ்கெட்சாவன் (Sasketchaven) என்ற பகுதியில் ஜூனியர் ஹாக்கி வீரர்களுடன் சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமான டிரக் ஒன்றுடன் பயங்கரமாக மோதியது. பயிற்சியாளர்கள் உள்பட 28...

காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரர் சதிஷ்குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதிஷ்குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நாளான இன்று 77 கிலோ எடைப்...

ஐ.பி.எல்.கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகலத் தொடக்கம்

2018 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கயுள்ளது. மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். போட்டிகள், மே மாதம் 27 ஆம் தேதிவரை நடைபெறுகின்றன. சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய, சென்னை சூப்பர்...

உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற வீரருக்கு சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு

2011ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீரர் ஒருவரின், மேட்ச் பிக்சிங் கும்பல் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போல ஆர்பிஎல் என்பது, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் விளையாடும் டி20 கிரிக்கெட்...

IPL தொடரில் இருந்து தெ.ஆப்பிரிக்க வீரர் ரபடா விலகல்

ஐ.பி.எல். தொடரில் இருந்து டெல்லி டேர்டெவில்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ரபடா காயம் காரணமாக விலகியுள்ளார். டெஸ்ட் தரவரிசையில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரபடா முதல் இடத்தில் இருப்பவர். 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணி, இவரை ஏலம் எடுத்திருந்தது. இந்நிலையில்,...