​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோலாகலமாக தொடங்கியது காமன்வெல்த் போட்டிகள்

கோலாகலமாக தொடங்கியது காமன்வெல்த் போட்டிகள்

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்டு நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கின. பிரிட்டனின் காலனி நாடுகளாக இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் அமைப்பின் சார்பில் நடைபெறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளே காமன்வெல்த் போட்டிகளாகும். இந்நிலையில் 21-வது காமன்வெல்த் போட்டியை ஆஸ்திரேலியா...

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்டு நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கின.  பிரிட்டனின் காலனி நாடுகளாக இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் அமைப்பின் சார்பில் நடைபெறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளே காமன்வெல்த் போட்டிகளாகும். இந்நிலையில் 21-வது காமன்வெல்த் போட்டியை ஆஸ்திரேலியா நடத்தும்...

எதிரணி ரசிகர்களையும் பாராட்டச் செய்த ரொனால்டோவின் அற்புத கோல்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் Juventus அணிக்கு எதிராக ரியல்மாட்ரிட் வீரர் ரொனால்டோ அடித்த அபார கோலுக்கு எதிரணி ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். இத்தாலியின் Turin நகரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் மற்றும் Juventus...

ஐ.பி.எல்., மைதானத்தில் ரசிகர்களின்றி வெறிச்சோடச் செய்யலாம் - ஜேம்ஸ் வசந்தன்

சென்னையின் ஐ.பி.எல்., போட்டிகள் நடைபெறும்போது மைதானத்தில் ரசிகர்களின்றி காலியாக இருந்தால் காவிரி விவகாரத்தில் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கலாம் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அறிவுறுத்தியுள்ளார். 7 கோடி தமிழக மக்களின் நலனுக்காக டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் சற்று தியாகம் செய்யுமாறு முகநூலில்...

12 மாதத் தடையை மனப்பூர்வமாக ஏற்று செயல்படுவேன்: ஸ்டீவ் ஸ்மித்

கிரிக்கெட் விளையாட 12 மாதங்கள் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் முறையிடப் போவதில்லை என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகரத்தில், ஆஸ்திரேலிய கேப்டன், Steve Smith, துணைக்கேப்டன் David Warner ஆகியோர்,...

IPL முறைகேடு வழக்கு: மத்திய அரசு மற்றும் BCCI பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஐ.பி.எல். போட்டிகளில் சூதாட்டங்களை தடுக்க விதிகளை உருவாக்க உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் பி.சி.சி.ஐ. பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், 2013-ம் ஆண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சென்னை...

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்குத் தன்னுடன் தந்தையை அழைத்துச் செல்ல அனுமதிக்காவிட்டால் போட்டிக்கு வரவில்லை - சாய்னா நேவால்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்குத் தன்னுடன் தந்தையை அழைத்துச் செல்ல அனுமதிக்காவிட்டால் போட்டிக்கு வரவில்லை எனக் கூறி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று தொடங்குகிறது....

CommonWealth விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் இன்று தொடக்கம்

இருபத்தோராவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் உள்ள கராரா விளையாட்டரங்கில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் இரண்டரை மணிக்குத் தொடங்குகிறது.ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்டு கோஸ்ட் நகரில் 21ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் வரும்...

காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம்

70க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் சர்வதேச காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நாளை தொடங்குகிறது. வரும் 15ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் மொத்தம் 19 வகையான விளையாட்டு போட்டிகளில் 275 பதக்கங்களை வெல்ல...

மியாமி ஓப்பன் டென்னிஸ் பட்டத்தை வென்றார் அமெரிக்காவின் ஜான் ஐஸ்னர்

மியாமி ஓப்பன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஜான் ஐஸ்னர் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜான் ஐஸ்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவ் ஆகியோர் விளையாடினர். இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஆறுக்கு...