​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை - விராட் கோலி முதலிடம்

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை - விராட் கோலி முதலிடம்

ஐ.சி.சி., சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் அவர் 149 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 51...

இங்கிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களே காரணம் : விராட் கோலி குற்றச்சாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் அதிர்ச்சி தோல்வியுற்றதற்கு பேட்ஸ்மேன்களே காரணம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். எட்ஜ்பாஸ்டன் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இதுகுறித்து பேசிய விராட் கோலி, இங்கிலாந்தின் பந்துவீச்சை...

சிட்டி ஓப்பன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு அலெக்சாண்டர் சுவரேவ், அலெக்ஸ் டி மினார் தகுதி

அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெறும் சிட்டி ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு அலெக்சாண்டர் சுவரேவ், அலெக்ஸ் டி மினார் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். வாஷிங்டனில் சிட்டி ஓப்பன் டென்னிஸ் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவ், கிரேக்க நாட்டின் ஸ்டெபனோஸ்...

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி. சிந்து

பேட்மிண்டன்  உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் பிவி சிந்து முன்னேறி உள்ளார்.  சீனாவின் நாஞ்ஜிங் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின்,  மகளிர் ஒற்றையர் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகானே யமகுஷியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில்...

நெல்லைக்கு வருகை தந்த கிரிக்கெட் வீரர் தோனி

தமிழகம் வந்துள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, நெல்லை அருகே உள்ள அருவியில் குளித்து மகிழ்ந்தார். கோவை - மதுரை இடையிலான தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியை தொடங்கி வைந்த நெல்லை வந்தார். இதனிடையே குண்டாறு அருகே உள்ள தனியாருக்கு...

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி தோற்றது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 287 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணியில் விராட் கோலி தமது...

விராட் கோலி உலகின் சூப்பர் ஸ்டார் - ஸ்டீவ் வாக் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை உலக சூப்பர் ஸ்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டீவ் வாக் புகழ்ந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 149 ரன்கள் எடுத்தார். அணியை சரிவில் இருந்து...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெறுமா இந்திய அணி ?

இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற 84 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து 287 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய...

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்றார் பி.வி சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறியுள்ளார். 24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் பி.வி.சிந்துவும், நடப்பு சாம்பியனான ஜப்பானின் நோசோமி  ஒகுஹராவும்...

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றிபெற 194 ரன்கள் இலக்கு

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றிபெற 194 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பர்மிங்காம் நகரில் நடந்துவரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து 287 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி விராட் கோலியின் அபார சதத்தால்,...