​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி ஆட்சியில் பங்குச்சந்தைகள் 13% வளர்ச்சி அடைந்துள்ளன - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

பிரதமர் மோடி ஆட்சியில் பங்குச்சந்தைகள் 13% வளர்ச்சி அடைந்துள்ளன - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

பிரதமர் மோடி ஆட்சியில் பங்குச்சந்தைகள் 13 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்தியா-கொரியா வர்த்தக உச்சிமாநாட்டில் பேசிய அவர், பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், 4 ஆண்டுகளில் பங்குச்சந்தைகள் 13 சதவீத,...

தானிங்கி கார்கள் பயன்பாட்டில் முதன்மை பெற Uber விருப்பம் - நிறுவன தலைமைச் செயல் அதிகாரி

தானியங்கி கார் சேவையை வழங்குவதில் முன்னோடியாக செயல்படவிரும்புவதாக Uber நிறுவன தலைமைச் செயல் அதிகாரி Dara Khosrowshahi தெரிவித்துள்ளார். இந்தியாவில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ள Khosrowshahi ஆங்கில இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். இதில் தானியங்கி கார்களை வடிவமைத்து வரும் டொயோட்டா நிறுவன...

கூகுள் நிறுவனம் மீது முன்னாள் ஊழியர் ஒருவர் வழக்கு

கூகுள் நிறுவனம் மீது முன்னாள் ஊழியர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கூகுள் நிறுவனத்தில் பாலின பாகுபாடு காட்டப்படுவதாகவும், அங்கு சிறுபான்மையினராகக் கருதப்படும் வெள்ளை இனத்தவருக்கு அநீதி இழக்கப்படுவதாகவும் புகார்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பான பரப்புரையில் ஈடுபட்ட பொறியாளர் ஜேம்ஸ் டேமோர் (james damore)...

நீரவ் மோடி முறைகேடு விவகாரத்தில் மும்பை பஞ்சாப் நேசனல் வங்கிக்கிளைக்கு சீல் வைப்பு

ப்ராடி ஹவுஸ் கிளைக்கு சிபிஐ சீல் வைத்தது. இந்த வழக்கில் 200 போலி நிறுவனங்கள் மற்றும் பினாமி சொத்துகள் மீது அமலாக்கத்துறையின் பார்வை திரும்பியுள்ளது. இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் உள்ள சில அலுவலர்களை சிறப்பாக...

பூஷண் ஸ்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கான போட்டியில் டாடா ஸ்டீல் நிறுவனம் முன்னணி

பூஷண் ஸ்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கான போட்டியில் டாட்டா நிறுவனம் முன்னணியில் உள்ளது. வாகன வகை இரும்பு உற்பத்தி நிறுவனமான பூஷண் ஸ்டீல் நிறுவவனம் பல்வேறு வங்கிகளிடம் 50 ஆயிரம் கோடி ருபாய்க்கு மேல் கடன் பெற்றுத் திரும்பிச் செலுத்த முடியாத நிலையில் தொடர்புடைய...

2017 ஆம் ஆண்டில் UBER கால்டாக்சி நிறுவனத்தின் நஷ்டம் அதிகரிப்பு

2017 ஆம் ஆண்டில் உபேர் கால்டாக்சி நிறுவனத்தின் நஷ்டமானது 61 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் இயங்கிவரும் வாடகை கார் நிறுவனமான உபேர், கடந்த 2016ல், 280 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்தது. கடந்த ஆண்டில் நஷ்டம் 450 கோடி டாலராக...

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மீது வரி ஏய்ப்பு புகார்

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மீது வரி ஏய்ப்பு புகார் சுமத்தப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத் தலைவரான லீ குன் ஹீ ( Lee Kun-hee ) மீது தென்கொரிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி, சாம்சங்கின் நம்பிக்கைக்கு உரிய செயலாளர்கள் மற்றும் ஊழியர்களின்...

மூன்று நாள் சரிவுக்குப் பிறகு மீண்டது இந்தியப் பங்குச் சந்தைகள்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

மூன்று நாள் சரிவுக்குப் பிறகு இன்று காலை பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பட்ஜெட்டில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு 10 சதவீத வரி விதிக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இந்நிலையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க...

இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் சரிவுடன் தொடக்கம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு அதிகமாக சரிவைச் சந்தித்தது. பட்ஜெட்டில் நீண்டகால முதலீடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டதையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இந்நிலையில் இந்த சரிவு காரணமாக் வெளிநாட்டு முதலீடுகளிலும் பாதிப்புகள்...

ஆடி, பென்ஸ் சொகுசு கார்களின் விலை உயர்கிறது

ஆடி, மெர்சிடீஸ் பென்ஸ் போன்ற சொகுசு கார்களின் விலை, 10 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்க கூடும் எனத் தகவல் தெரிகிறது. மத்திய பட்ஜெட்டில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் ஆகியவற்றுக்கான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து...