​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கலந்திருக்கும் கந்தக அமிலத்தை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கலந்திருக்கும் கந்தக அமிலத்தை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், சேமிப்பு தொட்டியின் அடியில் கழிவுடன் கலந்திருக்கும் கந்தக அமிலத்தை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலையில் இருந்து கந்தக அமிலக் கசிவு ஏற்பட்டதை அடுத்து, அதனை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த 7...

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் திருமணமாகி 25 நாட்களே ஆன இளம் பெண்ணின் தலை துண்டித்துக் கொலை

நெல்லை அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், சிறைக்காவலர் ஒருவர், திருமணமாகி 25 நாட்களே ஆன தனது இளம் மனைவியின் தலையைத் துண்டித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. நெல்லை மாவட்டம் தென்கலத்தில் வசித்து வருபவர் சிறைக்காவலர் பாலகுரு. இவர் கடந்த 1...

நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் -இந்திரா பானர்ஜி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சார்பு நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தொடங்கி வைத்தார். அப்போது உரை நிகழ்த்திய அவர், நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள்,...

தமிழக மக்களின் பிரச்னைகளை தீர்க்காத மோடி சிறந்த தலைவர் இல்லை - கே.பி.முனுசாமி பேச்சு

தமிழக மக்களின் பிரச்னைகளை தீர்க்காத பிரதமர் மோடி ஒரு சிறந்த தலைவர் அல்ல என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசுக்கு தாங்கள் அடிமைகள் இல்லை என்றும் கூறினார்....

கேரளாவில் இருந்து மருந்து கழிவுகள் கொட்ட வந்த 3 லாரிகள் சிறைபிடிப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, கேரளாவில் இருந்து மருத்துவ  கழிவுகளை கொட்ட வந்த மூன்று லாரிகளை நள்ளிரவில் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.   கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளுடன் 3 லாரிகள் வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து , தமிழக - கேரள...

காலம் தப்பிய மழையால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி தாமதம் - விலை உயர்வு

தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் உப்பின் விலை உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் இந்த ஆண்டு காலம் தப்பிய மழை பெய்து வருவதால், நடப்பாண்டுக்கான புதிய உப்பு உற்பத்தி காலதாமதாக தற்போது தான் துவங்கி உள்ளது....

குழந்தை கடத்துபவர் என நினைத்து மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை தாக்கிய கிராமத்தினர்

மதுரை மாவட்டத்தில் குழந்தையை கடத்த வந்தவர் என்று நினைத்து மூதாட்டியை கிராமத்தினர் கட்டி வைத்து தாக்கினர். பாலமேடு அருகே சரந்தாங்கி கிராமத்தில் நேற்று வயதான பெண்மணி ஒருவர், அப்பகுதியில் வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையை தூக்கி மிட்டாய்...

உண்டியலை உடைத்து பணத்தை திருடிய இளைஞனை ஊர்மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

மயிலாடுதுறை புதுத்தெருவில் உள்ள காளியம்மன் ஆலயத்தில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய இளைஞன் ஒருவரை ஊர்மக்கள் பிடித்து கட்டிவைத்தனர். கோவிலில் அடிக்கடி திருட்டு நடைபெற்றதால்  நிர்வாகத்தினர் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினர். இதில் உண்டியலைக் கொள்ளையடித்த திருடனை அடையாளம் கண்டுபிடித்த ஊர் மக்கள் அவனைப்...

தூய்மையான நகரம் பட்டியலில் 13ஆவது இடத்தில் திருச்சி

தூய்மை நகரங்களில் பட்டியலில், திருச்சி மாநகரம், கிடுகிடுவென சரிந்துள்ளது... தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை 100ஆவது இடத்தை பிடித்திருக்கிறது...  தேசிய அளவில், இந்தாண்டுக்கான தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதே மாநிலத்தின் தலைநகரான போபால் இரண்டாம்...

ஆளுநரால் மாநில சுயாட்சிக்கு பங்கம் ஏற்படவில்லை - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் ஆளுநரால் மாநில சுயாட்சிக்கு எந்த பங்கமும் ஏற்படவில்லை என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருப்பூரில்  நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில்  பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர் இதனை கூறினார்.   மாநில சுயாட்சி குறித்து பேச தி.மு.க. செயல்தலைவர்...