​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 2ந் தேதி அ.தி.மு.க உண்ணாவிரதம் - ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 2ந் தேதி அ.தி.மு.க உண்ணாவிரதம் - ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அறிவிப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி, வருகிற திங்கட்கிழமை, அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். மதுரையில், ஏழை இணைகளுக்கு அதிமுக சார்பில் திருமணம் செய்துவைக்கும் நிகழ்வில் பங்கேற்றுப்...

பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளன - ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் இணைபிரியா கூட்டாளிகளாக செயல்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்திருப்பதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் அதிமுக அரசு...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு - அமைச்சர் ஜெயக்குமார்

 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பில் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டிருந்த 6 வார கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. தமிழக அரசின் அடுத்த...

St. ஜோசப் கருணை இல்லத்திற்கு தங்களை மீண்டும் அனுப்ப வேண்டாம் என முதியோர்கள் கூறிய நிலையில், 7 பேர் மட்டும் கருணை இல்லம் திரும்பினர்

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லத்திற்கு தங்களை மீண்டும் அனுப்ப வேண்டாம் என முதியோர்கள் கூறிய நிலையில், 7 பேர் மட்டும் கருணை இல்லத்துக்கு திரும்பியுள்ளனர். பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் இல்லத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அங்கிருந்த...

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக செயற்குழுக் கூட்டம் - காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முடிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தவறிய நிலையில், திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை  வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தமது...

முதியவர்களை அடித்து உதைத்ததாக புகார் - சர்ச்சையில் சிக்கும் பாலேஸ்வரம் இல்லம்

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வேறு காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள முதியோர், தங்களை மீண்டும் பாலேஸ்வரத்துக்கு அனுப்ப வேண்டாம் என உயர்நீதிமன்றம் நியமித்த குழுவினரிடம் தெரிவித்துள்ளனர். பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் இல்லத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து...

தாம்பரத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்குச் சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவிப்பு

தாம்பரத்தில் இருந்து தென்காசி செங்கோட்டை வழியாகக் கேரள மாநிலம் கொல்லத்துக்குச் சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கோட்டை - கொல்லம் மீட்டர் பாதையை அகலப் பாதையாக மாற்றும் திட்டத்தில் செங்கோட்டை - புனலூர் இடையிலான 50கிலோமீட்டர் தொலைவுக்கு மலைப்பகுதியில் பணிகள்...

காவிரி விவகாரம் அடுத்து என்ன? முதலமைச்சர் ஆலோசனை

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு தவறியுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். காவிரி விவகாரம் தொடர்பாக  பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், தமிழகத்துக்கு 177டிஎம்சி தண்ணீரைக் கர்நாடகம் வழங்க வேண்டும் என்றும், இந்த நீர்ப்பங்கீட்டைச்...

கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்களுக்கு தடை கேட்டு கோரிய வழக்கு ஏப்ரல் 2-ல் விசாரணைக்கு வர வாய்ப்பு

கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்களுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 18,775 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஏப்ரல் 2 முதல் நான்கு கட்டங்களாக நடக்கிறது. வேலூர் மாவட்டம், தக்கோலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், நாகப்பட்டினம்...

போக்குவரத்துத்துறை ஊழியர்கள் கோரிய 2.57% ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 2013-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி வழங்கப்பட்ட ஊதிய உயர்வையும் தற்போதைய 2 புள்ளி 44 சதவீத ஊதிய உயர்வையும் சேர்த்து ஊழியர்கள் கோரிய...