​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
5 பேர் கொண்ட தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற புதிய அமைப்பு

5 பேர் கொண்ட தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற புதிய அமைப்பு

5 பேர் கொண்ட தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற புதிய அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. அணைகளில் உள்ள நீரின் அளவை கண்காணித்தல், புதிய திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும். பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால்...

ஏழுமலையான் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு நடத்தினார். சேலத்தில் இருந்து நேற்று குடும்பத்துடன் திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.  திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுத்த பின்னர் வராக சுவாமி, ஹயக்ரீவர்...

காவிரிக் குழு செயல்படும் குழுவாக இருக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்

காவிரிக்காக அமைக்கப்படும் குழு, செயல்படும் குழுவாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி வரைவுத் திட்டத்துக்கு என்ன பெயர் வைக்க வேண்டுமோ, அதை உச்சநீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்றார். ...

மே 29ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை..!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் வரும் மே 29ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி 2018-19ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 19ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம்...

நாளை ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம், புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கிய 12-ஆம் வகுப்பு தேர்வுகள், ஏப்ரல் 6-ஆம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் தனித்தேர்வர்கள் உள்ளிட்ட 9 லட்சத்து ஏழாயிரத்து 620 பேர் தேர்வெழுதினர். இதையடுத்து...

படர்ந்த பசுவெளி..! பறந்து திரியும் பட்டாம்பூச்சிகள்..! மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் மகத்தான உயிரினம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே, வேனிற்கால வெப்பத்தையே விரட்டியடிக்கும் பட்டாம்பூச்சிகளின் கூட்டம் பார்ப்போரைப் பரவசமடையச் செய்கின்றன. படர்ந்து விரிந்த பசுவெளி... பறந்து திரியும் பட்டாம் பூச்சிக் கூட்டம்... கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தின் ஒருபகுதியில் தான், பார்ப்போர் மனதைக் கொள்ளையடிக்கும் இத்தகைய பசுமைக்...

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பரவலாக மழை..!

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. உள் மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சேலம் மாநகரில் பழையபேருந்து நிலையம், 5ரோடு, சூரமங்கலம், ஜங்சன், கோரிமேடு, அஸ்தம்பட்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய...

உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீர் பங்கீடு வரைவுத் திட்ட அறிக்கை தாக்கல்.. நான்கு மாநிலங்களும் நாளை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு..

காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, நதிநீர் பங்கீட்டுக்கான அமைப்பு ஒன்றை உருவாக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு, காவிரி நதிநீர் வரைவு திட்டத்தை, மத்திய...

நிர்மலா தேவி விவகாரத்தில் அறிக்கையை ஆளுநரிடம் நேரில் சந்தித்து வழங்கினார் சந்தானம்

கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்தது  தொடர்பான விசாரணை அறிக்கை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் சமர்பிக்கப்பட்டது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியையான நிர்மலாதேவி கைது செய்யப்பட்டதை அடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சந்தானம் குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். ஒருபுறம்...

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற பெயரில் மக்கள் நீதிமய்யத்தின் சார்பில் வரும் 19ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், விஜயகாந்த்,...