​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துப்பாக்கி முனையில் 76 ரவுடிகள் கைது..! பொதுமக்கள் பாராட்டு

துப்பாக்கி முனையில் 76 ரவுடிகள் கைது..! பொதுமக்கள் பாராட்டு

சென்னை அருகே ஒரே இடத்தில் ஆயுதங்களுடன் கூடியிருந்த 76 ரவுடிகளை, துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மிகத்துல்லியமாக திட்டமிட்டு, ரவுடிகள் 76 பேரை ஒரே நேரத்தில் போலீசார் கைது செய்திருப்பது பொதுமக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. சென்னை பள்ளிக்கரணை பகுதியில்...

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியப் பிரச்சனை- நீதிபதி பத்மநாபன் 9ந் தேதி முதல்கட்ட விசாரணை

போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனை தொடர்பாக மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட நீதிபதி பத்மநாபன் வருகிற 9ஆம் தேதி தனது விசாரணையை மேற்கொள்கிறார். போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண ஓய்வுபெற்ற...

மார்ச் 1ந் தேதி முதல் திரையரங்குகளில் படங்கள் வெளியாகாது- தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

Qube உள்ளிட்ட டிஜிட்டல் சேவை வழங்குனர்களை கண்டித்து, வருகிற மார்ச் ஒன்றாம் தேதி முதல், புதிய திரைபடங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்து வரும் மிக...

சென்னை வந்த விமானத்தில் வெளிநாட்டுப் பணம் கடத்தல்

அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 50 ஆயிரம் சவுதி ரியால்களை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது மற்றும் சிக்கந்தர் பாதுஷா ஆகியோர் கொழும்புவிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் சென்னை வந்தபோது சுங்கத்துறை மற்றும் குடியுரிமைத்துறை அதிகாரிகள்...

ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கட்டுரைக்கு தடை கோரிய வழக்கு தமிழ் தெரிந்த நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கட்டுரைக்கு தடை கோரி வழக்கு வழக்கு தமிழ் தெரிந்த நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் மத உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க வேண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு கருத்து நீதிபதிகள், நீதிமன்றங்கள் பற்றி தவறான கருத்துகள் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படுவதாக நீதிபதிகள் வேதனை...

LKG விண்ணப்பத்துக்காக நள்ளிரவு முதல் L.M தாதா பள்ளி முன் கடும் குளிரில் காத்திருந்த பெற்றோர்

சென்னை சூளைமேட்டில் தனியார் பள்ளியில் வழங்கப்படும் எல்.கே.ஜி. அட்மிசன் விண்ணப்பத்துக்காக பெற்றோர் நள்ளிரவு முதல் கடும் குளிரில் காத்திருந்தனர். சூளைமேட்டில் எல்.எம்.தாதா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு எல்.கே.ஜி. உள்ளிட்ட வகுப்புகளில் சேர, இன்று காலை 7 மணியளவில்...

தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலின் புதிய விதிகள் குறித்து முடிவெடுக்க இந்திய பார் கவுன்சிலுக்கு தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடுபார் கவுன்சில் தேர்தல் விதிகள் மீது முடிவெடுக்க இந்திய பார் கவுன்சிலுக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் தொடர்பாக பார் கவுன்சிலின் சிறப்பு நிர்வாகக் குழு புது விதிகளை...

நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை ஏழைகளுக்கு எடுத்துச் சென்று வழங்கும் பணியில் சேவ் அண்ட் ஷேர் நிறுவனம்

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும், ஓட்டல்களிலும் மீதமாகும் உணவை, ஏழைகளுக்கு எடுத்துச் சென்று வழங்கும் பணியில் சேவ் அண்ட் ஷேர் என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடமாடும் உணவு ஆய்வககூட வாகனத்தை...

பேரறிஞர் அண்ணா நினைவுநாளையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவுநாளையொட்டி, சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் 49வது ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் இருந்து திமுக செயல்...

உணவுத்தரத்தை ஆய்வு செய்யும் நடமாடும் ஆய்வகம் – அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் முதல்முறையாக உணவுத்தரத்தை ஆய்வு செய்யும் ஆய்வகத்துடன் கூடிய வாகனத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மக்கள் கூடும் பொது இடங்களில் நிற்கும் இந்த வாகனத்தில், பொதுமக்கள் உணவுப் பொருள்களின் தரத்தை ஆய்வு செய்து அறிந்து கொள்ளலாம். ஆய்வக துவக்க நிகழ்ச்சியின்...