​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சல்மான்கான் தமது கணவர் என்றபடி வீட்டில் நுழைந்த பெண் ரசிகை

சல்மான்கான் தமது கணவர் என்றபடி வீட்டில் நுழைந்த பெண் ரசிகை

நடிகர் சல்மான்கான் தமது கணவர் என்று கூறி அவர் வீட்டுக்குள் ஊடுருவ முயன்ற பெண் ஒருவரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். பலத்த பாதுகாப்பை மீறி சல்மான் கானின் வீட்டு வளாகத்தில் அவர் நுழைந்தார். ஆனால் அப்போது சல்மான்கான் வீட்டில் இல்லை. காவலர்கள்...

வருமானவரி பாக்கிக்காக மறைந்த நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2006 ஆம் ஆண்டு உயிரிழந்த நடிகை ஸ்ரீவித்யாவின் சென்னை வீடு ஒன்று வருமான வரி பாக்கிக்காக ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஆரம்பகாலத்தில் கதாநாயகியாகவும் பின்னர் அம்மா வேடத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீவித்யா. கேரளாவின்...

திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆளுநரிடம் கோரிக்கை மனு

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் மனு அளித்துள்ளனர். கேளிக்கை வரி ரத்து, உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதித்தல், அண்டை மாநிலங்களைப் போலவே பராமரிப்பு கட்டணங்களை நிர்ணயிப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள்...

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பிரபல தமிழ் நடிகரை கன்னத்தில் அறைந்தேன் - நடிகை ராதிகா ஆப்தே

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பிரபல தமிழ் நடிகரை கன்னத்தில் அறைந்ததாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.  பிரபல நடிகை நேஹா துபியாவின் (Neha Dhupia) தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராதிகா ஆப்தே, ஒரு தமிழ் திரைப்படத்தின்...

இர்ஃபான் கானுக்கு " Neuroendocrine Tumour " பாதிப்பு

பிரபல இந்தி நடிகர் இர்ஃபான்கான், neuroendocrine tumour எனப்படும் அரிதாகத் தாக்கும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தல்வார், ஸ்லம்டாக் மில்லியனர், லைஃப் ஆஃப் பை உள்ளிட்ட பல படங்களிலும், பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் பல்வேறு வேடங்களை ஏற்று நடித்திருப்பவர் இர்ஃபான்கான். அண்மையில் அரிதாகத் தாக்கும்...

ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்காக போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் - பிரபு

அரசியலுக்கு வந்துள்ள நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதிகளில் தான் அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளதாக நடிகர் பிரபு கூறியுள்ளார்.  திருவண்ணாமலையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடையின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் பிரபு கலந்து கொண்டு...

சென்னை தவிர தமிழகம் முழுவதும் திரையரங்க உரிமையாளர்கள் ஸ்டிரைக்

சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று திரையரங்க உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். திரைப்படங்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்ததைத் தொடர்ந்து, மாநில அரசு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில்...

சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று முதல் திரையரங்குகள் வேலைநிறுத்தம்

சென்னையைத் தவிர தமிழகம் முழுவதும் இன்று முதல் திரையரங்குகள் மூடப்படுகின்றன. 8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், இருக்கைகள் குறைக்க அனுமதிக்க வேண்டும், லைசன்சை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை திரையரங்க உரிமையாளர்கள் முன்வைத்துள்ளனர். இதனை வலியுறுத்தி...

25 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் நடிகை அலியாபட்

25 வது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்தி நடிகை அலியா பட் தனது முதல் பிறந்த நாளில் தனது தந்தை மகேஷ் பட் உடன் எடுத்துக் கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன் அவர் எழுதியுள்ள குறிப்பில் ஒரு...

சென்னையில் உள்ள தியேட்டர்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு

சென்னையில் உள்ள தியேட்டர்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். டிஜிட்டல் சேவை அமைப்புகளின் கட்டண விகிதங்களை எதிர்த்து, புதிய படங்களை திரைக்கு கொண்டுவராமல் தயாரிப்பாளர் சங்கத்தினர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நாளை முதல் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட உள்ளன. 8...