​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஒருவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஒருவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாசிலாமணி நகரைச் சேர்ந்த சண்முகத்தின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டதையடுத்து பலத்த பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.  தூத்துக்குடியில் மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போதும், மறுநாளும் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் மொத்தம் 13பேர் உயிரிழந்தனர். இவர்களில்....

மீட்கப்பட்ட ராஜராஜ சோழன்-உலகமாதேவி சிலைகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீட்டு சென்னைக்கு கொண்டு வந்துள்ளார்

குஜராத்தில் உள்ள சாராபாய் கலிகோ ஃபவுண்டேஷன் என்ற அருங்காட்சியத்தில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் மீட்டு சென்னைக்கு கொண்டு வந்தனர்.  தஞ்சைப் பெரியகோயிலில்...

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மறு உடற்கூறாய்வு தொடங்கியது

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மறு உடற்கூறாய்வு தொடங்கியுள்ளது. துப்பாக்கி சூட்டில் பலியான தமிழரசன், சண்முகம், கந்தையா, சுனோலின், செல்வசேகர், கார்த்திக், காளியப்பன், ஆகிய 7 பேர் உடல்களை மறு உடற்கூறாய்வு செய்யும் பணிகள் உறவினர் மற்றும் தூத்துக்குடி...

மின்தேவையை பூர்த்தி செய்ய 15,500 மெகாவாட் அளவிற்கு மின்திட்டங்கள் - மின்சாரத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

வருங்கால மின்தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக, 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவிற்கு புனல் மின்திட்டங்கள், 13 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு அனல் மின்திட்டங்களையும் கூடுதலாக நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக மின்துறை கொள்கைவிளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மீதான மானிய...

பேரவைக்கு திமுக வந்தால் யாரும் தடுக்கப்போவதில்லை - முதலமைச்சர் பழனிசாமி

திமுகவினர் சட்டப்பேரவையில் பங்கேற்று ஜனநாயகக் கடமை ஆற்றுவதற்கு எவ்வித தடையோ தங்களுக்கு ஆட்சேபணையோ இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான திமுக-வை  சட்டப்பேரவைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் சார்பிலும், ஆர்.கே...

சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு பின்னரே ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

சட்ட வல்லுநர்கள், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், அது சட்டப்படி செல்லும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, அதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய சட்டப்பேரவையில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றப்பட...

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு கேவியட் மனுத் தாக்கல் செய்திருக்கிறது.  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை  நிரந்தரமாக மூடுவதற்கு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது....

INX மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஜூலை 3வரை கைதுசெய்வதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பீட்டர் முகர்ஜியா, இந்திராணி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீட்டைப் பெற 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராகப் ப.சிதம்பரம் இருந்தபோது...

மலைவாழ் மக்களுக்கான அடிப்படை வசதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

20 மாவட்ட மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று கேள்வி நேரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சங்ககிரி எம்.எல்.ஏ ராஜா, ஆத்தூர் எம்.எல்.ஏ சின்னதம்பி உள்ளிட்டோர் மலைகிராமங்களில் வாழும் மக்களின்...

சென்னை போயஸ்தோட்டத்தில் ரஜினி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டின் முன்பும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 75க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரஜினி...