​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆதார் இல்லை என்றால் சலுகைகளை மறுக்கக் கூடாது : ரவிசங்கர் பிரசாத்

ஆதார் இல்லை என்றால் சலுகைகளை மறுக்கக் கூடாது : ரவிசங்கர் பிரசாத்

ஆதார் இல்லாததைக் காரணம் காட்டி அரசு நலத்திட்ட பயன்களை வழங்க மறுக்கக் கூடாது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். டெல்லியில், மாநில தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய ரவிசங்கர் பிரசாத், ஆதார் இல்லாததைக் காரணம் காட்டி சிலருக்கு...

கட்டிய மனைவியை கைவிட்டு தப்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் சொத்துக்களை முடக்க மத்திய அரசு திட்டம்

கட்டிய மனைவியை கைவிடும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் சொத்துக்களை முடக்கும் வகையில் குற்றவியல் நடைமுறை விதிகளில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த பரிந்துரைகளுடன் சட்ட அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இதன் படி...

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முதலமைச்சரை சந்திக்கிறார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேருந்துக் கட்டண உயர்வை தொடர்ந்து அண்டை மாநில போக்குவரத்துக் கழக செயல்பாடுகள், கட்டணங்கள், அவை லாபம் பெறும் வழிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க...

மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையரகத்தில் இன்று நடைபெற்ற மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான முத்தரப்புப் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. ....

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது உலகத் தமிழர்களுக்கு அவமானம் – அன்புமணி

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது உலகத் தமிழர்களுக்கு அவமானம் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற அன்புமணி ராமதாஸ் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம்...

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு

தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் ஏற்கெனவே திருவள்ளுவர், பெரியார், காந்தி, அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், அண்ணா, ராஜாஜி, எம்.ஜி.ஆர். ஆகிய 10 பேரின் திருவுருவப் படங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்...

இலங்கை சிறைகளில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு

இலங்கை சிறைகளில் 5 மாதங்களுக்கு மேல் அடைபட்டிருக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் 113 பேரை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பரிந்துரை கடிதம் அந்தந்த நீதிமன்றக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஓரிரு தினங்களில் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்...

வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதால் புதியவனை கொன்றதாக கைதான முன்னாள் கார் ஓட்டுனர் வாக்குமூலம்

AIOBC ரயில்வே தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஜே.கே. புதியவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது முன்னாள் கார் ஓட்டுநர் பாஸ்கரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பண மோசடி செய்ததால் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம்...

திருச்சியில் புகைப்படம் எடுத்த செய்தியாளர் மீது ஹெச்.ராஜா சகோதரர் தாக்குதல்

திருச்சியில் வழக்கு ஒன்றிற்கு ஆஜராகச் சென்ற பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் சகோதரர் சுந்தர், தன்னை படம்பிடித்த புகைப்படக்காரரை ஆத்திரத்துடன் தாக்கியுள்ளார். 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக கே.என். நேரு இருந்தபோது, போக்குவரத்து கழகங்களின் வருவாயான...

சென்னை அருகே ஒரே நேரத்தில் சிக்கிய ரவுடிகள் 74 பேர் சிறையில் அடைப்பு

சென்னை அருகே ஒரே இடத்தில் சிக்கிய 74 ரவுடிகள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மலையம்பாக்கம் பகுதியில் ரவுடியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 75 ரவுடிகளை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்கள் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் வைத்து...