​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 27,205 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 27,205 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு 27 ஆயிரத்து 205 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறைக்கு 17 ஆயிரத்து 869 கோடி ரூபாயும், எரிசக்தித் துறைக்கு 14 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு 11 ஆயிரத்து 638 கோடி...

CBSE 12ஆம் வகுப்புத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டி வெளியானதா? - சிபிஎஸ்இ மறுப்பு

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்புக் கணக்குப் பதிவியல் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாகக் கூறப்பட்ட தகவலை சிபிஎஸ்இ மறுத்துள்ளது. சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்புக் கணக்குப் பதிவியல் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகத் தனக்குப் புகார்கள் வந்ததாக டெல்லி துணை முதலமைச்சரும்...

தமிழகம், புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை தொடக்கம்

தமிழகம், புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ - மாணவிகள் மற்றும் 36 ஆயிரத்து 649 தனித்தேர்வர்கள் என மொத்தம்...

தமிழக அரசின் பட்ஜெட்டில், அதிகபட்சமாக பள்ளிக்கல்வித் துறைக்கு 27,205 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் பட்ஜெட்டில், அதிகபட்சமாக பள்ளிக்கல்வித் துறைக்கு 27 ஆயிரத்து 205 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 100 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 100 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன. 200 கோடி ரூபாய் செலவில், நபார்டு வங்கி உதவியுடன் பள்ளிகளின் உட்கட்டமைப்பு...

மாணவர்கள் மனநலம் குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மாணவர்களின் மனநலம், கல்வியை மேம்படுத்தும் வழிமுறைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனநிலையை உருவாக்குவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவரின் மகள் சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் திட்டியதால்...

உலகின் தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

உலக புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் அறிஞருமான ஸ்டீபன் ஹாக்கிங், இங்கிலாந்தில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 76.இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பகுதியில் கடந்த 1942ஆம் ஆண்டு பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். கடந்த 1963ஆம் ஆண்டு மோட்டோ...

உதவி எண் 104-ல் மாணவர்களுக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்க ஏற்பாடு : விஜயபாஸ்கர்

தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க சுகாதாரத்துறை உதவி எண்ணான 104-ல் தொடர்பு கொண்டால், மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுவர்களின் பிறவிக்குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில்...

180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிப்பிரபஞ்சம் தோன்றி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக ஆதிப் பிரபஞ்சம் தோன்றி இருக்கலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெருவெடிப்பு ஏற்பட்ட பின்னர் நீண்ட காலத்திற்கு பிரபஞ்சம் இருளிலேயே இருந்தது. அங்கு விண்மீன்கள் உருவாக கிட்டத்தட்ட 100 மில்லியன் ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதி...

CBSE 10ம் வகுப்புத் பொதுத்தேர்வில் மொத்த 33% இருந்தாலே தேர்ச்சி என அறிவிப்பு

பத்தாம் வகுப்பு படிக்கும் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் நடப்பாண்டு பொதுத் தேர்வில் மொத்த சராசரி 33 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இதுவரை எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வில் சேர்த்து ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 33 மதிப்பெண்...

நீட் பொதுத் தேர்வு 11 மொழிகளில் நடத்தப்படும் என பிரகாஷ் ஜவ்டேகர் அறிவிப்பு

வரும் மே மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள நீட் பொதுநுழைவுத் தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் இடம் பெறும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,...