​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கலை, அறிவியல் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம் - கே.பி.அன்பழகன்

கலை, அறிவியல் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம் - கே.பி.அன்பழகன்

கவுரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் தொடர்பாக அவர்களுக்கு தனியாக போட்டித்தேர்வு நடத்த பரிசீலிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வங்கி மேலாண்மை துறையின் 25-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிப்பு

பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெற்றாலும், உயர்கல்வி பயில பிளஸ் டூ மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பிளஸ் ஒன் தேர்வுக்கு 600 மதிப்பெண்களும்,...

செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு 17ஆம் தேதி தொடங்குகிறது

செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு 17ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பட்டயப் படிப்பு கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கைக்கு கடந்த ஜூலை 23ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. 2 ஆயிரம் மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற...

கல்வி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி மத்திய அமைச்சரை சந்திக்க திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன்

கட்டாய கல்வி சட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெறுவதற்காக, விரைவில் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின்...

பல் மருத்துவ படிப்புக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நிறைவு..!

தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்புக்கான இறுதிகட்ட கலந்தாய்வு முடிவுற்ற நிலையில், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் மொத்தம் 540 இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் உள்ள18 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் BDS சேர்க்கைக்காக இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற்றது....

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,  Bsc நர்சிங், B pharm உள்ளிட்ட படிப்புகளுக்கான அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில்...

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு தொடக்கம்

தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள BDS படிப்புக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வில், அரசு...

அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை ஏதுமில்லை - KP அன்பழகன் தகவல்

அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை ஏதுமில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். சேலம் இரும்பாலை மனமகிழ் முத்தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம்...

தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் சேர நாளை கலந்தாய்வு

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 833 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நாளை ஓமந்தூரார் தோட்டத்தில்...

80 சதவீத ஊனம் எனக் கூறி, மருத்துவப் படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவிக்கு நீட் தேர்வை நிர்பந்திக்காமல் சேர்க்கை வழங்க உத்தரவு

80 சதவீத ஊனம் எனக் கூறி, மருத்துவப் படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவிக்கு நீட் தேர்வை நிர்பந்திக்காமல் சேர்க்கை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  70 சதவீதத்துக்கு மேல் மேல் ஊனம் இருக்கக் கூடாது என்ற விதியின் படி 2016 - 17-ல்...