​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பயனாளர் தகவல் திருட்டுக்கு பகிரங்க மன்னிப்பு கோரியது பேஸ்புக்

பயனாளர் தகவல் திருட்டுக்கு பகிரங்க மன்னிப்பு கோரியது பேஸ்புக்

பேஸ்புக் பயனாளர் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின்  சார்பில் மன்னிப்பு கோரி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிகைகளில்  விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் வெளியாகும் 9 முக்கிய பத்திரிகைகளில் முதல் பக்க விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், உங்கள்...

மைக்கேல் ஜாக்ஸனின் மூன் வாக் நடன அசைவைப் பற்றிய திரைப்படம்

உலகப்புகழ் பெற்ற பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்ஸனின் மூன் வாக் எனப்படும் நடனம் நடத்தப்பட்டு 35 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதை ஒட்டி அவரைப் பற்றிய சிறப்பு திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சான்பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த சாவைல் என்பவர் எடுத்த 3 தலைமுறைகளும், மைக்கேல்...

எதிர்பாராமல் பெண்ணின் தலைமுடி உரசியதால், கொதித்துக் கொண்டிருந்த சூப்பை முகத்தில் ஊற்றிய முதியவர்

தைவானில் ரெஸ்டாரன்ட் ஒன்றில் எதிர்பாராமல் பெண் ஒருவரின் தலைமுடி உரசியதால் ஆத்திரமடைந்த ஒருவர் கொதித்துக் கொண்டிருந்த சூப்பை எடுத்து அவரது முகத்தில் ஊற்றிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 20-ம் தேதி தைவானில் உள்ள ஹாட் பாட் (Hot pot) என்ற உணவகத்தில்...

சர்வதேச புவிநேரத்தை கடைபிடிக்கும் விதமாக முக்கிய நகரங்களில் விளக்குகள் ஒருமணி நேரம் அணைத்து வைப்பு

சர்வதேச புவிநேரத்தை கடைபிடிக்கும் விதமாக உலகெங்கிலும் உள்ள நாடுகளில் ஒருமணி நேரம் விளக்குகள் அணைக்கப்பட்டன. லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை, டவர் பிரிட்ஜ், Piccadilly Circus ஆகிய இடங்களில் ஒருமணி நேரம் விளக்ககள் அணைத்து வைக்கப்பட்டன. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் புகழ் பெற்ற...

ஆப்கானிஸ்தானில் கடந்த 24மணி நேரத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 63 தீவிரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் கடந்த 24மணி நேரத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 63 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நங்கர்கர், உரூஸ்கான், பாரா, காந்தகார், பக்தியா ஆகிய மாகாணங்களில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் ஐஎஸ்...

தடுப்புக்காவலில் Catalonia முன்னாள் அதிபர் புஜ்டெமொன்

கேட்டலோனியாவின் முன்னாள் அதிபரான Carles Puigdemont ஜெர்மனியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினில் தனி நாடாக கேட்டலோனியா மாகாணத்தை அறிவித்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்ட Carles Puigdemont, அந்நாட்டிலிருந்து வெளியேறி பெல்ஜியத்தில் தஞ்சமடைந்துள்ளார். அவருக்கு ஸ்பெயின் நீதிமன்றத்தில் 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, ஸ்பெயின்...

தென்மேற்கு சீனாவில் வசந்தகாலத்தை வரவேற்கும் வண்ண மலர்கள்

தென்மேற்கு சீனாவில் வசந்தகாலம் தொடங்கியுள்ளதையடுத்து பல வண்ண மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. மலைப் பிரதேசமான Changshou மாவட்டத்தில் மலைச்சரிவுகளில் பயிரிப்பட்டுள்ள மலர்ச்செடிகளில் மஞ்சள், வெள்ளை, சிவப்பு என பல்வேறு வண்ணங்களிலும் மலர்கள் பூக்கத் தொடங்கி மலைப் பிரதேசத்தை, வண்ண மயமாக்கியுள்ளன. மேகங்கள் தவழும் மலைச்சரிவுகளில்...

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி போராட்டம்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃப்ளோரிடா மாகாணத்தில் கடந்த மாதம் பள்ளிக்குள் புகுந்து மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து அமெரிக்காவில் பல்வேறு...

சவுதி அரேபியா வழியே இந்தியா - இஸ்ரேல் ஏர் இந்தியா விமான சேவைக்கு இஸ்ரேல் விமான நிறுவனம் கோபம்

ஏர் இந்தியா விமானங்கள் சவுதி அரேபியா வழியே இஸ்ரேல் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பது, இஸ்ரேலின் விமான நிறுவனங்களை கோபமுற செய்துள்ளது. இஸ்ரேல் செல்லும் விமானங்கள் சவுதி அரேபிய வான்பரப்பில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையிலிருந்து இந்திய விமானங்களுக்கு விலக்களிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியிலிருந்து...

ஆஸ்திரேலியாவில் இருந்து பிரிட்டனுக்கு இடைநில்லா நேரடி விமானம்

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து பிரிட்டனின் ஹீத்ரு விமான நிலையத்துக்கு முதன்முறையாக இடையில் நில்லாத நேரடி விமானம் இயக்கப்பட்டுள்ளது. காண்டாஸ் விமான நிறுவனத்தின் போயிங் 787வகை விமானம் ஆஸ்திரேலியாவின் பெர்த் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள் மற்றும் விமானிகளுடன் நேற்று மாலை...