​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உ.பி.யில் பணிப்பெண்ணின் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக BJP MLA மீது பாலியல் வன்கொடுமை புகார்

உ.பி.யில் பணிப்பெண்ணின் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக BJP MLA மீது பாலியல் வன்கொடுமை புகார்

உத்தரப்பிரதேசத்தில் பணிப்பெண்ணின் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது புகார் எழுந்துள்ளது. படாயுன் ((Badayun)) சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வான குஷாஃக்ரா சாகர், தமது வீட்டில் பணிபுரிந்த பெண்ணின் மகளை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, 2 ஆண்டுகள் பழகி விட்டு...

INX மீடியா வழக்கில் நாளை நேரில் ஆஜராக ப.சிதம்பரத்திற்கு சி.பி.ஐ சம்மன், முன்ஜாமீன்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், விசாரணைக்கு நாளை ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.  2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீட்டைப் பெறுவதற்கான அனுமதி வழங்கியதற்குக் கைம்மாறாக அப்போதைய மத்திய நிதியமைச்சர்...

ஹரியானாவில் 9 வது தளத்தில் இருந்து லிஃப்ட் விழுந்ததில் 3 பேர் படுகாயம்

ஹரியானா மாநிலம் குர்கானில் 9 வது தளத்தில் இருந்து லிஃப்ட் விழுந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இங்குள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த லிஃப்டில் குடியிருப்புவாசியான ஒரு பெண்ணும் அவரது வீட்டு உதவியாளரும், ஒட்டுநரும் சென்றதாகக் கூறப்படுகிறது. லிஃப்ட்...

மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களை காப்பீடு செய்ய அனுமதிக்கக் கூடாது - மத்திய அரசு உத்தரவு

மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களை காப்பீடு செய்ய அனுமதிக்கக் கூடாது என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் பிஎஸ்4க்கு முந்தைய ரக வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வாகனங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் பெருமளவு...

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் மக்கள் பாதிப்பு

பொதுத்துறை வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.  பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி இன்றும், நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் எஸ்.பி.ஐ., இந்தியன் ஓவர்சீஸ் உள்ளிட்ட வங்கிகளைச் சேர்ந்த சுமார் 10...

அடுக்குமாடிக் கட்டடத்தின் 11 வது மாடியில் இருந்து லிப்ட் சரிந்து விழுந்ததில் 3 பேர் படுகாயம்

டெல்லி அடுத்த குர்கிராமில் அடுக்குமாடிக் கட்டடத்தின் 11 வது மாடியில் இருந்து லிப்ட் சரிந்து விழுந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். 500 குடியிருப்புகளைக் கொண்ட ரீஜன்சி பார்க் எனும் வளாகத்தில் அமைக்கப்பட்ட லிப்டில் மூன்று பேர் 11ம் மாடிக்கு போன போது...

பிரதமர் மோடி - இந்தோனேஷிய அதிபர் பேச்சுவார்த்தை, இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து அந்நாட்டு அதிபர்  ஜோகோ விடோடோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடிக்கு, இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மெர்தேகா ((Merdeka)) அரண்மனைக்கு சென்ற...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமி விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகாசி மாதப் பவுர்ணமியையொட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாட வீதியின் இருபுறமும் காத்திருந்த திரளான பக்தர்கள் ஆரத்தி எடுத்து, கோவிந்தா கோவிந்தா என பக்தி...

திருப்பதி கோவிலின் சொத்துகளை முறைகேடு செய்ததாக வெளியான செய்திகள் உண்மையல்ல - சந்திரபாபு நாயுடு

திருப்பதி கோவிலின் சொத்துகளை முறைகேடு செய்ததாக வெளியான செய்திகள் உண்மையல்ல என்றும், உள்நோக்கம் கொண்டவை என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திருப்பதி சொத்துகளை முறைகேடு செய்ததாக தெலுங்குதேசம் தலைவர்கள் மீது முன்னாள் தலைமை...

நிதி இலாகா உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை காங்கிரஸ் கேட்பதால் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடர்ந்து இழுபறி

முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்று ஒருவாரமாகியும் காங்கிரஸ் கட்சியின் உட்பூசலால் கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கத்தில் இழுபறி நீடிக்கிறது. மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் நிதித்துறையை மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு விட்டுக் கொடுக்க தயாராக இருந்தாலும் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக,...