​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மாசுகட்டுப்பாட்டுவாரியம் மூலம் முதலமைச்சர் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மாசுகட்டுப்பாட்டுவாரியம் மூலம் முதலமைச்சர் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மாசுகட்டுப்பாட்டுவாரியம் மூலம் முதல் அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஆனால் பொதுமக்கள் போராட்டம் 60 வது நாளாக தொடர்ந்து வருகிறது. தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமார...

பீகாரில் ஒரே வாரத்தில் 8.5 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டது? பிரதமர் மோடி பாராட்டியது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி

பீகார் மாநிலத்தில் ஒரே வாரத்தில் 8 லட்சத்து 50 ஆயிரம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறிய கருத்து, மிகப்பெரிய முட்டாள்தனம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. பீகார் மாநிலம் மோத்திகரியில் (Motihari) நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரே வாரத்தில் 8...

காவலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான ரஜினி கருத்து தவறானது - டிடிவி தினகரன்

காவிரி உரிமைக்காக பிற கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த தாங்கள் தயாரகவே இருப்பதாக கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தின் போது நிகழ்ந்த சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்தை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்....

காரைக்கால் கடைமடை விவசாயிகள் கடும் பாதிப்பு: நாராயணசாமி

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால், கடைமடைப் பகுதியான காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இருப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். காரைக்காலில் நடைபெற்ற அரசு விழாவில் காவல்துறையினருக்கு வாகனங்களை வழங்கிய பின் செய்தியாளர்களிடம்...

பிரதமர் மோடியின் உண்ணாவிரதத்திற்கு அதிமுக தான் காரணம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

பிரதமர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருப்பதற்கு அ.தி.மு.க.தான் காரணம் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், காவிரி பிரச்சனைக்காக அ.தி.மு.க....

அதிமுகவின் புகழைத் தினகரன் பயன்படுத்த முயல்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் குற்றச்சாட்டு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், அதிமுகவின் புகழை நேர்மையற்ற வகையில் பயன்படுத்த முயல்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி, அதற்குக்...

IPL போராட்டத்தின் போது காவலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் சீமான் மீது கொலை முயற்சி வழக்கு

சென்னையில் ஐ.பி.எல்லுக்கு எதிரான போராட்டத்தின் போது, காவல்துறையினரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமான்...

ரஜினி பா.ஜ.க.வுக்கு ஆதரவு - அரசியலில் தியாகம் ஏதும் செய்யவில்லை : தனியரசு

ரஜினியை ஒரு பெரிய அரசியல்வாதியாகக் கருதி பதில் சொல்வதே அவமானம் என்று கூறிய சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, ரஜினியை அவன் என ஏக வசனத்தில் பேசினார்.  ரஜினியை ஒரு பெரிய அரசியல்வாதியாகக் கருதி பதில் சொல்வதே அவமானம் : தனியரசு ரஜினி ஒரு சாதாரண...

போலீசார் தாக்கப்பட்டதை கண்டிக்கும் ரஜினிகாந்த், போலீசாரின் வன்முறையை கண்டிக்காதது ஏன் ? - சீமான்

போலீசார் தாக்கப்பட்டதை கண்டிக்கும் ரஜினிகாந்த், போலீசாரின் வன்முறையை கண்டிக்காதது ஏன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ...

போலீசாரைத் தாக்க கூடாது எனும் ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது - ஜெயக்குமார்

போலீசாரைத் தாக்க கூடாது எனும் ரஜினியின் கருத்து வரவேற்கக் கூடியது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ...