​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாணவர்களுக்கான புதிய ஹெல்ப்லைன் எண்ணை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்கிறார்- செங்கோட்டையன்

மாணவர்களுக்கான புதிய ஹெல்ப்லைன் எண்ணை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்கிறார்- செங்கோட்டையன்

மாணவர்களுக்கான 14417 என்ற புதிய ஹெல்ப்லைன் எண்ணை முதலமைச்சர் விரைவில் தொடங்கிவைக்கவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் தங்கள் மன அழுத்தங்களுக்கு தீர்வு காணவும், புதிய பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும், எந்தெந்தப் பாடத்திட்டம் எந்தக்...

காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கப்போவதில்லை - சுப்பிரமணியன் சுவாமி

காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கப்போவதில்லை என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடி மத்திய அரசின் கீழ் இயங்கக் கூடிய கல்வி நிறுவனம் என்பதால், அங்கு கணபதி பாடல் பாடியதில் தவறில்லை...

தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்த ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெற்ற கோயில் தேரோட்டத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வடம் பிடித்து துவக்கி வைத்தார். வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசிமக திருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தியாகராஜ சுவாமி...

ஜெயலலிதா சிலையில் குறைகளை சரி செய்ய நடவடிக்கை - தம்பிதுரை

ஜெயலலிதா சிலையில் குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்....

மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் நாளை சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அங்கு கட்சிகளின் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இரு மாநிலங்களிலும் தலா 60 தொகுதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மேகாலயாவில் வில்லியம் நகர் தொகுதியில் நடந்த குண்டு வெடிப்பில்...

மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-டிடிவி தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்

மதுரை விமான நிலையத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏ. டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் காலணிகளை வீசி மோதிக் கொண்டதால் பதற்றம் நிலவியது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், எம்.எல்.ஏ. டிடிவி தினகரனும் சென்னை புறப்படும் விமானத்தில் பயணிப்பதற்காக மதுரை விமான நிலையம் சென்றனர்....

ஜெயலலிதா உருவச்சிலையை மாற்றி அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் - ஜெயக்குமார்

அதிமுக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உருவச்சிலையை, சமூகவலைதளங்களில் வரும் கருத்தை ஏற்று மாற்றி அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ...

18 MLA-கள் தகுதிநீக்க விவகாரத்தில் தீர்ப்பு வந்தால் ஆட்சி மாற்றம் வருமா எனத் தெரியும்: திவாகரன்

18சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு வந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்பது தெரியும் என சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் திருமண விழாவில் பங்கேற்ற திவாகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தில் ஆட்சி...

ஆறுமுகசாமி கமிஷனின் செயல்பாடு சசிகலாவிற்கு ஆதரவாக உள்ளது: தீபா

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், சசிகலாவிற்கு ஆதரவாக செயல்படுவது போல் இருப்பதாக ஜெ. தீபா குற்றம் சாட்டியுள்ளார்....

நீரவ் மோடிக்கு 11,400 கோடி ரூபாய் கடன் தரப்பட்டது எப்படி என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும் - ராகுல் காந்தி

நீரவ் மோடிக்கு 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கோடி கடன் தரப்பட்டது எப்படி என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை...