​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்

திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்

திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இதில் திமுக மற்றும் தோழமைக் கட்சித் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். காவிரி உரிமை மீட்புப் பயணத்துக்காக மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் பேசிய...

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு...

கல்விப் பணிக்காக கரூரை தத்து எடுக்கிறது அசோக் லேலண்ட் நிறுவனம் - M.R.விஜயபாஸ்கர் தகவல்

அசோக் லேலண்ட் நிறுவனம் கல்விக்காக கரூரை தத்து எடுத்துக் கொள்ள இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் வெண்ணைமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பள்ளி, மாணவ மாணவிகள் 108 பேருக்கு அவர் மடிக்கணினிகளை வழங்கினார். பின்னர்...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வழக்கறிஞர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு...

காவிரி போராட்டம்: தேர்தலை மனதில் கொண்டு எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியம் கோரும் விவகாரத்தில், தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே, எதிர்க்கட்சிகள் கபட நாடகம் ஆடுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விளாங்குடி - செம்பருத்தி நகரில் 42 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து...

சென்னை அண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமனம் குறித்து ஆளுநர் விளக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தரை நியமனத்தை அரசிலாக்க வேண்டாம் என ஆளுநர் மாளிகை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தர் தகுதிக்கான நிபந்தனைகளில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களில் இருந்து...

பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவர முயற்சி - அமித் ஷா தகவல்

பெட்ரோல் டீசல் ஆகியவற்றைச் சரக்கு சேவை வரி வரம்புக்குள் கொண்டுவந்து அவற்றின் விலையைக் குறைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த விலையுடன்...

இந்தியக் கம்யூ. மாநிலச் செயலாளர் முத்தரசன் வைகோவுடன் சந்தித்து வாழ்த்து

அதிமுகவினர் அம்மா ஆட்சி எனக் கூறிக்கொண்டு மோடி ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவை தேனி மாவட்டம் தேவாரம் மறவபட்டியில்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்...

துணைவேந்தர் நியமனம் குறித்த அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்து தனிப்பட்டது - ஜெயக்குமார்

அண்ணாபலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பான அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர்தான் வேந்தர் என்ற முறையில், துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உரியது என்றும்...

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது காவிரி விவகாரம் குறித்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார் - ராமமோகன ராவ்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, காவிரி விவகாரம் குறித்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தங்களுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன், சசிகலா தரப்பினரின் குறுக்கு...