​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் வீட்டுமுன் தெலுங்குதேசக் கட்சி எம்.பிக்கள் போராட்டம்

பிரதமர் வீட்டுமுன் தெலுங்குதேசக் கட்சி எம்.பிக்கள் போராட்டம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீட்டுமுன் போராட்டம் நடத்திய தெலுங்குதேசக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர். ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதியும் கூடுதல் நிதி ஒதுக்கீடும் கோரித் தெலுங்கு தேசக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு போராட்டங்களில்...

அரசியலில் கமல் தனக்கு எதிரியே அல்ல, எதிர்க்கவும் போவதில்லை என ரஜினி பேட்டி

காவிரிக்காக தமிழகமே போராடும்போது, ஐ.பி.எல். போட்டியை நிறுத்தினால் நல்லதுதான் என கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் கமல் தமது எதிரியல்ல என விளக்கமளித்துள்ளார்.  சென்னை போயஸ்தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழக மக்களின் நியாயமான கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை...

காவிரி மேலாண்மை வாரியம் கோரி பாமக நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, பாமக நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. காவிரி தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் வரும் 11ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக...

காவிரி விவகாரத்தில் திமுகவின் தவறுகளை ஸ்டாலின் மறைக்கப் பார்க்கிறார் - ஓ.எஸ். மணியன்

காவிரி விவகாரத்தில் திமுக செய்த துரோகங்களையும் தவறுகளையும் மூடி மறைக்கும் வேலையை ஸ்டாலின் தற்போது மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும்போது அது குறித்து...

கோவையில் ரூ.1400 கோடியில் பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவையில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சிணையை போக்கும் வகையில் சுமார் ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், காவிரி...

மக்களைக் குழப்பவே ஸ்டாலின் போராட்டம் : தமிழிசை குற்றச்சாட்டு

தமிழக மக்களை குழப்ப வேண்டும் என்பதற்காகவே மு.க. ஸ்டாலின் நடைபயணம்  நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடையடைப்பு நடத்தப்பட்டதால் கோடிக்கணக்கான ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டது என்றார். அரசியல் காரணங்களுக்காவே திமுக...

கருணாநிதியோ, ஜெயலலிதாவோ முதலமைச்சராக இருந்திருந்தால் பிரதமர் சந்திக்க மறுத்திருப்பாரா ? ஸ்டாலின் கேள்வி

காவிரி விவகாரம் ஒரு இனத்தின் பிரச்சனை என்று கூறியுள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவோ, கருணாநிதியோ முதலமைச்சராக இருந்திருந்தால் பிரதமர் சந்திக்க மறுத்திருப்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி உரிமை மீட்புப் பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திருச்சியை அடுத்த...

துணைவேந்தர் நியமனத்துக்கும் தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை - அமைச்சர் கே.பி.அன்பழகன்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்துக்கும், தமிழக அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரியில், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழாவில் அவர் பங்கேற்றார். பின்னர்...

துணைவேந்தர் நியமனம் அரசியல் சட்டத்துக்கு முரணானது - K.N.ராமச்சந்திரன் கருத்து

அண்ணாபல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக் கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் நியமித்தது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு முரணானது என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ...

நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் இருப்பது தமிழகத்தில் மட்டுமே - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி மையங்கள் உள்ளதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். ஏப்ரல் 9ஆம் தேதி திண்டுக்கல்லில் நீட் தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சி முகாம் துவங்க உள்ளது. இதில் பங்கேற்க தேர்வு செய்யபட்டுள்ள 350...