சசிகலாவுக்கு துணையாக தினகரன் சிறை செல்வார்-ஹெச்.ராஜா

பல்வேறு வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கும் டிடிவி தினகரன்,சசிகலாவுக்கு துணையாக சிறை செல்வார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.டிடிவி தினகரன் இடைத் தேர்தலை எதிர்கொண்டவிதத்தையும் ஹெச்.ராஜா மிக கடுமையாக விமர்சித்தார்.

14 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *